From harikris@... Sat Jan 05 09:54:22 2002
Return-Path: X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 17:54:21 -0000
Received: (qmail 76635 invoked from network); 5 Jan 2002 17:54:21 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 17:54:21 -0000
Received: from unknown (HELO smtp01.vsnl.net) (203.197.12.7) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 17:54:20 -0000
Received: from harikris ([203.199.247.106]) by smtp01.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GPH8EH03.PC6 for ; Sat, 5 Jan 2002 23:24:17 +0530
Message-ID: <00a701c19612$93bd02a0$6980d6d2@...>
To: References: Subject: kayilAya varuNanai (was) Re: More on A.K.Chettiyaar
Date: Sat, 5 Jan 2002 23:27:25 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan" From: "Hari Krishnan" X-Yahoo-Group-Post: member; u=35460435
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 14555
அன்புள்ள கணேசன் அவர்களே,
மறுபடியும் மண்டையைக் குறுகுறுக்க வைத்துவிட்டீர்களே! இன்றிரவு தூக்கம் கோயிந்தோ! பாட்டைப் பார்த்தது போலவும் இருக்கிறது. இல்லை போலவும் இருக்கிறது. கைலாயத்தைப் பற்றிய நேரடி வருணனை அனுமன் மருந்து மலையைத் தேடிப் போகும்போது வருகிறது. அங்கே இல்லை. வரையினை எடுத்த தோளான் பற்றிய வருணனைகளை ஒரு முறை ஓடவிட்டுப் பார்த்துவிட்டேன். அங்கங்கும் இல்லை. ஏதாவது குறிப்பு தர முடியுமா? எங்கே படித்தீர்கள் என்பது போன்ற குறிப்புகள் கிடைத்தாலும் பாட்டைப் பிடித்துவிடலாம்.
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: naga_ganesan
To: agathiyar@yahoogroups.com
Sent: Saturday, January 05, 2002 10:01 PM
Subject: More on A.K.Chettiyaar - Re: Ulagam suRRum thamilzhan - Re: The SKS Diaries - Re: More Looting - Re: [agathiyar] 60 yearsago.....A True story#5
அ. க. செ. சொல்வதுபோல், கம்பனும் சொல்கிறானே!
கைலாயம் வெண்பனி போர்த்ததை. ஹரிக்கும்,
ஏனைக் கம்பன் அறிஞர்களுக்கும் தெரியும்
அந்த விருத்தம் என நினைக்கிறேன்.
அன்புடன்,
நா. கணேசன்
[Non-text portions of this message have been removed]