From naga ganesan@... Sat Jan 05 10:07:39 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 18:07:39 -0000
Received: (qmail 13627 invoked from network); 5 Jan 2002 18:07:38 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 18:07:38 -0000
Received: from unknown (HELO n13.groups.yahoo.com) (216.115.96.63) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 18:07:38 -0000
Received: from [216.115.96.40] by n13.groups.yahoo.com with NNFMP; 05 Jan 2002 17:55:36 -0000
Date: Sat, 05 Jan 2002 18:07:34 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: kayilAya varuNanai (was) Re: More on A.K.Chettiyaar
Message-ID: In-Reply-To: <00a701c19612$93bd02a0$6980d6d2@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1606
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.24.157
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14556
முதல் இiரண்டு அல்லது மூன்று காண்டங்களில் வந்துவிடும்
என்பதாக நினைக்கிறேன். "பனி" என்ற சொல்லை
மால்டன் அவர்களின் கம்பன் கோப்பில் தேடவேண்டும்.
பனி போர்த்த கைலாயம் போலவும், பாற்கடல் போலவும்
என்று ஒரே பாட்டில் வரும்.
--- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
> அன்புள்ள கணேசன் அவர்களே,
>
> மறுபடியும் மண்டையைக் குறுகுறுக்க வைத்துவிட்டீர்களே! இன்றிரவு தூக்கம் கோயிந்தோ!
பாட்டைப் பார்த்தது போலவும் இருக்கிறது. இல்லை போலவும் இருக்கிறது. கைலாயத்தைப் பற்றி
ய நேரடி வருணனை அனுமன் மருந்து மலையைத் தேடிப் போகும்போது வருகிறது. அங்கே இ
ல்லை. வரையினை எடுத்த தோளான் பற்றிய வருணனைகளை ஒரு முறை ஓடவிட்டுப்
பார்த்துவிட்டேன். அங்கங்கும் இல்லை. ஏதாவது குறிப்பு தர முடியுமா? எங்கே படித்தீர்கள்
என்பது போன்ற குறிப்புகள் கிடைத்தாலும் பாட்டைப் பிடித்துவிடலாம்.
>
> அன்புடன்,
> ஹரி கிருஷ்ணன்.
> ----- Original Message -----
> From: naga_ganesan
> To: agathiyar@y...
> Sent: Saturday, January 05, 2002 10:01 PM
> Subject: More on A.K.Chettiyaar - Re: Ulagam suRRum thamilzhan - Re: The
SKS Diaries - Re: More Looting - Re: [agathiyar] 60 yearsago.....A True story#5
>
>
>
> அ. க. செ. சொல்வதுபோல், கம்பனும் சொல்கிறானே!
> கைலாயம் வெண்பனி போர்த்ததை. ஹரிக்கும்,
> ஏனைக் கம்பன் அறிஞர்களுக்கும் தெரியும்
> அந்த விருத்தம் என நினைக்கிறேன்.
>
> அன்புடன்,
> நா. கணேசன்
>
>
>
>
>
> [Non-text portions of this message have been removed]