From naga ganesan@... Sat Jan 05 11:56:57 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 19:56:56 -0000
Received: (qmail 10655 invoked from network); 5 Jan 2002 19:56:55 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 19:56:55 -0000
Received: from unknown (HELO n1.groups.yahoo.com) (216.115.96.51) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 19:56:55 -0000
Received: from [216.115.96.141] by n1.groups.yahoo.com with NNFMP; 05 Jan 2002 19:56:55 -0000
Date: Sat, 05 Jan 2002 19:56:53 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: More on A.K.Chettiyaar - Re: Ulagam suRRum thamilzhan - Re: The SKS Diaries - Re: More Looting - Re: [agathiyar] 60 yearsago.....A True story#5
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1679
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.227.251
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14563

--- In agathiyar@y..., "naga_ganesan" wrote:
> --- In agathiyar@y..., "era.murugan achwin" wrote:
> >
> > ஜேய்பி-சான்,
> >
> > ஏ.கே.செட்டியாரின் உரைநடை ஏ.கே 47 தாங்கிப் பயமுறுத்தாமல்
> > எளிமையாக இருக்கும். நான் கல்லூரியில் ஒரு கட்டுரை படித்திருக்கிறேன் -
> > லண்டனில் பனி பெய்வதைப் பற்றிச் சொல்லும் போது "நடந்து போனவர்கள்
> > எல்லாம் வீபுதி அபிஷேகம் ஆன சிவபெருமான் போல இருந்தார்கள்" என்று
> > படித்தது இன்னும் நினைவு இருக்கிறது.
>
> a reverse analogy by Kamban to what AKC said:
>
> mikka vem pukai vizugkalin2, veLLi am kiriyum
> okka veRpin2OTu an2n2amum kAkkaiyin2 uruva;
> pakka vElaiyin2 paTiyatu pARkaTal, muTivil
> tikkayagkaLum, kayagkaLum, vERRumai teriyA.
>
>
> A more direct one by Kamban is there too,
> but at the moment, it evades my mind.
>
> Regards,
> ng

பனிப்பெய்த நாட்டில் மனிதர், சிவபிரான் போல என்பார் அ.க.செ.

கம்பன் விளையாடுகிறான் பாருங்கள்:

நிலாக் காய்கிறது.

வெண்மையான நிலாக்கற்றையால்
எல்லா ஆறும் தன் iஇயல்பான நிறத்தை இiழந்து கங்கை உதிக்கும் iஇடத்தில்
வெள்ளையாக இiருப்பது போலத் தோன்றும்;
எல்லா மலையும் வெள்ளி மலையாம் கைலாசம் ஆயிற்று;
எல்லாக் கடலும் கார்மேகம் துயிலும் பாற்கடல் என வண்ணம் மாறிற்றாம்!

ஆறு எலாம் கங்கையே ஆய; ஆழிதாம்
கூறு பால் கடலையே ஒத்த; குன்று எலாம்
ஈறு இலான் கயிலையை இயைந்த; என் iஇனி
வேறு யாம் புகல்வது நிலவின் வீக்கமே!

- கல்வியிற் பெரிய கம்பர்.