From perichandra@... Sat Jan 05 13:41:30 2002
Return-Path: X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 21:41:30 -0000
Received: (qmail 16644 invoked from network); 5 Jan 2002 21:41:30 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 21:41:30 -0000
Received: from unknown (HELO n27.groups.yahoo.com) (216.115.96.77) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 21:41:30 -0000
Received: from [216.115.96.125] by n27.groups.yahoo.com with NNFMP; 05 Jan 2002 21:41:30 -0000
Date: Sat, 05 Jan 2002 21:41:27 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Some questions about Arunagirinathar
Message-ID: In-Reply-To: <3.0.3.32.20020104101029.00764b20@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1225
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra" X-Originating-IP: 66.56.76.69
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 14565
--- In agathiyar@y..., jaybee wrote:
> At 07:44 AM 1/4/02 +0800, Singgai Krishnan wrote:
> >
> >நான் பஞ்சத்திற்கு ஆண்டியானவன்.
> >தெரிந்தது ஒரு சில விஷயங்களைத்தான்...
> >நிறை குடம் தழும்பாது என்பார்கள்.
> >அதுபோல் தாங்கள் ஒன்றும் சொல்லவில்லை.
> >
> >நிறை குடம் தழும்பாது என்பது போல்
> >'' காலி '' குடமும் தழும்பாது என்பார்கள்.
> >நாம் காலி.
> >
> >அன்புடன்
> >கிருஷ்ணன்
>
>
>
> காலி குடத்துக்குள் இருப்பது 'குடாகாசம்'.
> வெளியில் இருப்பது 'பராகாசம்'.
>
> இதுவும் பூர்ணம், அதுவும் பூர்ணம்.
>
> 'பூர்ணமத: பூர்ணமித:
இந்தக் குறைகுடத்தின் தளும்பலைப் பொறுக்கவும்...
பூர்ணமத: *பூர்ணமிதம்* என்றிருக்கவேண்டுமே??
அத:/அதஸ் = அது; இதம் = இது.
பூர்ணம் அத: = அது பூரணம்; பூர்ணம் இதம் = இது பூரணம்.
சுட்டு வேர்கள் திராவிடத்திலும் வடமொழியிலும் ஒப்பது ஆய்வுக்குரியது.
இந்தோஐரோப்பியத்தில் இகரமும் அகரமும் இவ்வாறு பயில்வதில்லை என்று
சொல்லலாம். இகரம் அண்மைக்கும் அகரம் தொன்மைக்கும் ஆவது ஆயவேண்டியது.
வடமொழியின் வாக்கியமைப்புத் (syntax) திராவிட அமைப்பே.