From anbumani@... Sat Jan 05 15:22:27 2002
Return-Path:
X-Sender: anbumani@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 23:22:26 -0000
Received: (qmail 30606 invoked from network); 5 Jan 2002 23:22:26 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 23:22:26 -0000
Received: from unknown (HELO vivi.cc.vt.edu) (198.82.161.183) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 23:22:26 -0000
Received: from webname.com (h80ad2773.async.vt.edu [128.173.39.115]) by vivi.cc.vt.edu (Mirapoint) with ESMTP id AKB70315; Sat, 5 Jan 2002 18:22:24 -0500 (EST)
Message-ID: <3C378AC3.E1FB8084@...>
Date: Sat, 05 Jan 2002 18:22:43 -0500
X-Mailer: Mozilla 4.76 [en] (Windows NT 5.0; U)
X-Accept-Language: en,pdf
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: Some questions about Arunagirinathar
References:
Content-Type: text/plain; charset=x-user-defined
Content-Transfer-Encoding: 8bit
From: Anbu Mani
X-Yahoo-Group-Post: member; u=1292771
X-Yahoo-Profile: tvmanbu
X-Yahoo-Message-Num: 14566

திருவண்ணாமலை பற்றிய் ஆய்வில் கூடவே இந்த செய்தியும் அகத்தியர்களுக்கு.
(சிங்கை கிருஷ்ணன் அவர்களுக்கு - எங்கள் ஊர் என்ற முறையில் என்னால்
எழுத முடிந்தது. :))

அண்ணாமலையார் கோவிலில் எருமை மாடு புகுந்துவிட்டதாக தமிழகத்தில்
வதந்தி பரவி, மக்கள் பரபரப்படைந்ததாக ஒரு செய்தித்தாளில் படிக்க நேர்ந்தது.
எமனுக்கு 'வாகனமாக' இருப்பது கூட மிகப்பெரிய பாவம் போல. :((
(கடைசியில் இச்செய்தி வெறும் வதந்தி என்றும் அக்குறிப்பு கூறுகிறது.)

எருமைமாடு கோவிலுக்குள் வரக்கூடாது என்று எந்த (சாத்திர ?) நூலாவது
கூறுகிறதா ?


அன்புடன், அன்புமணி.
Blacksburg, VA. USA.