From eramurug@... Sat Jan 05 19:12:43 2002
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 03:12:42 -0000
Received: (qmail 95327 invoked from network); 6 Jan 2002 03:12:42 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 03:12:42 -0000
Received: from unknown (HELO web14809.mail.yahoo.com) (216.136.224.230) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 03:12:42 -0000
Message-ID: <20020106031242.74795.qmail@...>
Received: from [210.214.130.5] by web14809.mail.yahoo.com via HTTP; Sat, 05 Jan 2002 19:12:42 PST
Date: Sat, 5 Jan 2002 19:12:42 -0800 (PST)
Subject: Re: Poornamathah....Re: [agathiyar] Re: Some questions about Arunagirinathar
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14569

>
> முற்றும் ஒப்புகிறேன். அவருடைய இணையத் தமிழ்ப்பண்பாட்டுத் தொண்டில்
> ஒருமாற்றுக்
> குறைச்சலும் இல்லை. அவர் செவ்விய நூல்கள் வெளியிடவேண்டும்.
> "இணையத்தில்
> செயபாரதி"
> நல்ல முதற்படி. அது தொடரட்டும். அவர் நலமும் அத்தொடரோடு பெருகட்டும்.

சந்திரா, ஹரியோடு சேர்ந்து நானும் பெரிசை "இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்"
என்று வாழ்த்துகிறேன்.

மற்றபடி,

> > ஓம் பூர்ணமதஹ் பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
> > பூர்ணஸ்ய பூர்ணமதாய பூர்ணமே வா வசிஷ்யதே

இந்தப் பூர்ணம் தான் கொழுக்கட்டைக்குள் (கொழுத்த கட்டைகளுக்குள்)
இருக்கிறதா? :-))


அன்புடன்,
இரா.முருகன்

__________________________________________________
Do You Yahoo!?
Send FREE video emails in Yahoo! Mail!
http://promo.yahoo.com/videomail/