From jaybee@... Sat Jan 05 20:23:36 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 04:23:33 -0000
Received: (qmail 98288 invoked from network); 6 Jan 2002 04:23:33 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 04:23:33 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 04:23:32 -0000
Received: from user (sp-103-56.tm.net.my [210.186.103.56]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GPI0000Z1J6UN@...> for agathiyar@yahoogroups.com; Sun, 06 Jan 2002 12:23:32 +0800 (SGT)
Date: Sun, 06 Jan 2002 12:27:29 +0800
Subject: Re: [agathiyar] Re: Some questions about Arunagirinathar
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020106122729.017d91a8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020104101029.00764b20@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14570
At 09:41 PM 1/5/02 +0000, you wrote:
>--- In agathiyar@y..., jaybee wrote:
>> At 07:44 AM 1/4/02
+0800, Singgai Krishnan wrote:
>> >
>> >நான் பஞ்சத்திற்கு ஆண்டியானவன்.
>> >தெரிந்தது
ஒரு சில விஷயங்களைத்தான்...
>> >நிறை குடம் தழும்பாது என்பார்கள்.
>> >அதுபோல் தாங்கள் ஒன்றும்
சொல்லவில்லை.
>> >
>> >நிறை குடம் தழும்பாது என்பது போல்
>> >'' காலி '' குடமும் தழும்பாது
என்பார்கள்.
>> >நாம் காலி.
>> >
>> >அன்புடன்
>> >கிருஷ்ணன்
>>
>>
>>
>> காலி
குடத்துக்குள் இருப்பது 'குடாகாசம்'.
>> வெளியில் இருப்பது 'பராகாசம்'.
>>
>> இதுவும் பூர்ணம்,
அதுவும் பூர்ணம்.
>>
>> 'பூர்ணமத: பூர்ணமித:
>
>இந்தக் குறைகுடத்தின் தளும்பலைப்
பொறுக்கவும்...
>
>பூர்ணமத: *பூர்ணமிதம்* என்றிருக்கவேண்டுமே??
அப்படித்தான் இருக்கவேண்டும்.
என்ன செய்வது, வயசாக்கிப்போச்சா? இப்படியெல்லாம்
நேர்ந்துவிடுகிறது.
இந்த அறுபது இருக்கே, அது சிலருக்குத் தள்ளாத வயசு.
வேறு சிலருக்கோ எதையுமே தள்ளாத வயசு.
இந்த 'பூர்ணம்' சமாசாரம், 'மோதகம்' பற்றிய இன்னொரு
இழை ஓடுகிறதல்லவா...அதில் வந்திருந்தால் இன்னும் பொருத்தமாக
இருந்திருக்கும்:-)
அன்புடன்
ஜெயபாரதி
>
>அத:/அதஸ் = அது; இதம் = இது.
>பூர்ணம் அத: = அது பூரணம்; பூர்ணம் இதம் = இது பூரணம்.
>
>சுட்டு
வேர்கள் திராவிடத்திலும் வடமொழியிலும் ஒப்பது ஆய்வுக்குரியது.
>இந்தோஐரோப்பியத்தில் இகரமும்
அகரமும் இவ்வாறு பயில்வதில்லை என்று
>சொல்லலாம். இகரம் அண்மைக்கும் அகரம்தொன்மைக்கும் ஆவது
ஆயவேண்டியது.
>
>வடமொழியின் வாக்கியமைப்புத் (syntax) திராவிட அமைப்பே.
>
>
>> பூர்ணாத்
பூர்ணமுதச்யதே
>> பூர்ணஸ்ய பூர்ணமாதாய
>> பூர்ணமேவ அவசிஷ்யதே!'
>>
>> அன்புடன்
>>
>>
ஜெயபாரதி
>
>அன்புடன்
>பெ.சந்திரசேகரன்
>
===============