From jaybee@... Sat Jan 05 20:50:02 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 04:50:01 -0000
Received: (qmail 95597 invoked from network); 6 Jan 2002 04:50:01 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 04:50:01 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 04:50:01 -0000
Received: from user (sp-103-69.tm.net.my [210.186.103.69]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GPI00EB32RBXR@...> for agathiyar@yahoogroups.com; Sun, 06 Jan 2002 12:50:00 +0800 (SGT)
Date: Sun, 06 Jan 2002 12:51:08 +0800
Subject: Re: Poornamathah....Re: [agathiyar] Re: Some questions about Arunagirinathar
In-reply-to: <001801c19621$4ed120e0$a5f0c7cb@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020106125108.017dec9c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14571
At 01:12 AM 1/6/02 +0530, you wrote:
>அன்புள்ள சந்திரா,
>
>பெரிசிடம் கேட்டிருந்தாலும், கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டு நான் குறுக்கில் வருவதைத் தவறாக
எடுத்துக் கொள்ளமாட்டார், பொருட்படுத்தமாட்டார் என்று நினைக்கிறேன்.
>
>வால்மீகி இராமாயணத்தில் விஷ்ணுவின் அம்சம் நான்கு சகோதரர்களிடம் எப்படிப் பிரிந்தது என்றொரு
கணக்கு வருகிறது.
>
>பாலகாண்டம் பதினெட்டாவது சர்க்கம்.
>
-------------------->பரக்
>"இந்த விஷயங்கள் அவ்வளவு முக்கியமல்ல.கடவுளைப் பங்கு பண்ணி கணக்கிட முடியாது. பரம்பொருளில் ஒரு
சிறு பங்கும் பூரணமாகவே நிற்கும் என்பது சுருதி." இதற்குப் பிறகு அந்த ஸ்லோகத்தைச் சொல்கிறார்.
>
>ஓம் பூர்ணமதஹ் பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
>பூர்ணஸ்ய பூர்ணமதாய பூர்ணமே வா வசிஷ்யதே
>
>பூர்ணமிதம் என்பதுதான் சரியென்று தோன்றுகிறது. உங்களுடைய மொழிக்கூர்மை போற்றத் தக்கது.
>
>பெரிசுக்குக் கண்பார்வை, உடல் நிலை, மனநிலை என்று பல இடர்ப்பாடுகள். கை தவறியிருக்கலாம்.
இத்தனை கஷ்டங்களுக்கு நடுவில் விடாமல்அவர் இத்தனை செய்வது பெரிய விஷயம்.மன உளைச்சல்களைக்
கழற்றி வைத்துவிட்டு இயங்குவது எவ்வளவுகடினமானது என்பது எனக்குத் தெரியும்.
>
>பெரிசையா, நான் தவறாக ஏதேனும் உளறியிருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
>
>அன்புடன்,
>ஹரி கிருஷ்ணன்.
சரியாஅஅஅஅப் போச்சு.
(இந்த இடத்தில் கொஞ்சம் அளபு எடுத்தால்தான் அந்த முத்திரை
விழும்).
நான் எப்போதும் இதற்குக் கொடுக்கும் விளக்கம்:
சிவனுடைய நெற்றிக்கண்ணிலிருந்து ஆறுபொறிகள் வெளியாகி,
அவை கந்தப்பெருமானாக உருவாவது.
இதற்கு ஒரு equation ஒன்றைக்கொடுத்து, ஆட்களைக்
குழப்புவதும் உண்டு.
Sivan A - Murugan = Sivan B
Is Sivan A greater than Sivan B?
'கடவுளால் தூக்க முடியாத கல்' என்ற தலைப்பில் இழை
ஒன்று நான்காண்டுகளுக்கு முன்னர் ஓடியது.
அதில் இந்த விஷயம் கொஞ்சம் வரும்.
'இணையத்தில் ஜேய்பி' புத்தகத்தில் இதுஇருக்கிறது.
அதை அடுத்த மடலில் இடுகிறேன்.
அன்புடன்
ஜெயபாரதி
>
>
> ----- Original Message -----
> From: perichandra
> To: agathiyar@yahoogroups.com
> Sent: Sunday, January 06, 2002 3:11 AM
> Subject: [agathiyar] Re: Some questions about Arunagirinathar
>
>
>
> பூர்ணமத: *பூர்ணமிதம்* என்றிருக்கவேண்டுமே??
>
>
==============>