From jaybee@... Sat Jan 05 20:59:33 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 04:59:33 -0000
Received: (qmail 1522 invoked from network); 6 Jan 2002 04:59:33 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 04:59:33 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 04:59:28 -0000
Received: from user (sp-103-69.tm.net.my [210.186.103.69]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GPI00030371ZY@...> for agathiyar@yahoogroups.com; Sun, 06 Jan 2002 12:59:27 +0800 (SGT)
Date: Sun, 06 Jan 2002 13:03:24 +0800
Subject: The forgotten Greats - Re: The SKS Diaries - Re: More Looting - Re: [agathiyar] 60 yearsago.....A True story#5
In-reply-to:
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020106130324.017e2d1c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References:
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14573


அன்பர்களே,

இவர்களெல்லாருமே மறக்கப்பட்டுவிட்டார்கள்.
ஆனால் இங்கே அகத்தியத்தில் நாமாவது இவர்களைப் பற்றிப்
பேசிக்கொண்டிருக்கிறோம்.
அதில் ஒரு பெரிய நிறைவு.

அன்புடன்

ஜெயபாரதி


At 12:13 AM 1/2/02 +0000, you wrote:
>
> தி. சு. அவினாசிலிங்கம் போன்றோர் முயற்சியால்
> "தமிழ் நாட்டில் காந்தி" என்ற அருமையான
புத்தகம்
> 1968 வாக்கில் வெளிவந்தது. (காந்தி நூற்றாண்டு). பழைய போட்டோகள் நிறைய.
> ந.
சோமயாஜுலு மதுரை மாவட்ட சுதந்திரப் போராட்ட
> வீரர்கள் என்ற புத்தகம் போட்டார். அதில்
காணவும்.
> இப்போது கொங்குநாட்டில் சுதந்திரப் போராட்டம் என்று சுமார்
> 5 வருஷம் முன்னே புஸ்தகம்
வந்துள்ளது. அரிய நிழற்படம்
> நிறைய உள்ளது.
>
> பழைய செய்தித் தாள்களைப் பார்த்து ஆய்வு
செய்தலும்
> காங்கிரஸ் தொண்டர், தலைவர்களைப் பற்றி அறிய
> உதவும்.
>
> காந்தி முதலில்
குன்னூரில் உள்ள கணேசர் கோயில்
> (ராமகிருஷ்ண மடம், சித்பவானந்தர் தலைமை)
> ஹரிஜனங்களுக்குத்
திறந்து வைத்தார். பிறகு
> சில மாதங்கள் சென்ற பிறகு திரும்பிவந்து
> மதுரை மீனாட்சி
கோயிலுக்குள் தலித்களுடன்
> சென்றார்.
>
> "உலகம் சுற்றிய தமிழன்" அ. க. செட்டியார்
>
எழுத்துக்களில் பழைய வரலாறு இருக்கும்.
> கோவை அய்யாமுத்து, பெரியார், K. சுப்ரமண்யம்
> (பத்மா
சுப்ரமணியத்தின் தந்தை), K. பழனியப்ப பிள்ளை
> (நெடுமாறனின் தந்தை, மதுரைத் திருவள்ளுவர்
கழகம்
> நடத்தியவர்), இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன் (மதுரை),
> ஹிந்து நாளிதழ், சௌராஷ்டிர
சபா ஆவணங்கள்,
> .... ஈது போன்ற ரெக்கார்டுகளும் உதவும்.
>
> பழைய தமிழ் இதழ்களை CD burn
செய்யவேணும்.
> இல்லாவிட்டால் அவை அழிபட்டுவிடும்.
>
> அன்புடன்,
> நா. கணேசன்
>
>
>--- In
agathiyar@y..., "era.murugan_achwin" wrote:
>> May be
nedumAran's father? His family has been publishing 'Vivekananda
>>
calendar' for the past so many years.. (the specific reference to
>>
'ezhumin..vizhimin'.. comes to my mind)
>>
>> anbudan,
>> EraMurukan
>>

>> -----Original Message-----
>> From: jaybee [mailto:jaybee@t...]
>>
Sent: Thursday, January 03, 2002 12:53 PM
>> To: agathiyar@y...
>> Cc:
era.murugan_achwin : ;
>> Subject: Re: The SKS Diaries - Re: More Looting
- Re: [agathiyar] 60
>> yearsago.....A True story#5
>
>[...]
>>
தெரியவில்லை. நெடுமாறன் போன்ற பழைய ஆட்களைக்
>> கேட்டுப்பார்க்கலாம்.
>>
தமிழ்நாட்டுக் காங்கிரஸ்/விடுதலை இயக்கத்தைப் பற்றி
>> ஏதும் விரிவான புத்தகங்கள்
வந்திருக்கின்றனவா?
>>
>>
>> >
>> >டைரியில் காந்தி மகான் புகைப்படத்தோடு கூடிய
இரண்டாம் பக்கத்தில்,
>> >விவேகானந்தரின் அமர வார்த்தைகளான "விழிமின்", "எழுமின்"
>>
>ஆகியவற்றைத் தலைப்பில் போட்டிருக்கிறார்கள். அதில் "விழிமின்" ஒரு
>> >துண்டு கடுதாசில்
அச்சடித்துத் தனியாக ஒட்டப் பட்டிருப்பதுதெரிகிறது.
>> >
>
>------------------------
>
>-----------
----------------------------------------------------------------------
>For
archives
click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>-------------------
--------------------------------------------------------------
>
>
>
>
>

>
>Your use of Yahoo! Groups is subject to
http://docs.yahoo.com/info/terms/
>
>