From perichandra@... Sat Jan 05 21:11:18 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 05:11:18 -0000
Received: (qmail 98707 invoked from network); 6 Jan 2002 05:11:18 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 05:11:18 -0000
Received: from unknown (HELO n26.groups.yahoo.com) (216.115.96.76) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 05:11:18 -0000
Received: from [216.115.96.167] by n26.groups.yahoo.com with NNFMP; 06 Jan 2002 05:02:12 -0000
Date: Sun, 06 Jan 2002 05:11:17 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: The forgotten Greats - Re: The SKS Diaries - Re: More Looting - Re: [agathiyar] 60 yearsago.....A True story#5
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20020106130324.017e2d1c@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1217
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.76.69
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 14574

--- In agathiyar@y..., jaybee wrote:
>
> அன்பர்களே,
>
> இவர்களெல்லாருமே மறக்கப்பட்டுவிட்டார்கள்.
> ஆனால் இங்கே அகத்தியத்தில் நாமாவது இவர்களைப் பற்றிப்
> பேசிக்கொண்டிருக்கிறோம்.
> அதில் ஒரு பெரிய நிறைவு.


அதற்குப் அரசாங்கம் போன்ற பொதுஅமைப்புகள் இவர்கள் போன்ற தியாகிகளின்
பெரிய பட்டியலிலிருந்து நாடோறும் சிலரின் பெயரை வெறுமனே படிக்கவாவது செய்யவேண்டும்
வானொலி போன்றவற்றில். சிலர் பெயர்கள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்.
மற்றவர்களுடையவை ஆண்டுதோறும்.
கணினி வசதி பெருகும்போது பரிமாறியினின்று நேர்ந்தபடி வெவ்வேறு நேரத்தில்
வெவ்வேறு ஊழியரின் திரைக்கு வெவ்வேறு தியாகிகளின் பெயரையோ படத்தையோ
அனுப்பவேண்டும். அதேபோல் மக்கள் புழங்கும் கணித்திரைகளுக்கும் அவ்வாறு செய்யலாம்.
ஒரு சிறிய எண்ணம்.

>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
> At 12:13 AM 1/2/02 +0000, you wrote:
> >
>...
> >
> > காந்தி முதலில்
> குன்னூரில் உள்ள கணேசர் கோயில்
> > (ராமகிருஷ்ண மடம், சித்பவானந்தர் தலைமை)

இராமகிருஷ்ண தபோவனம்....

> > ஹரிஜனங்களுக்குத்
> திறந்து வைத்தார். பிறகு
> > சில மாதங்கள் சென்ற பிறகு திரும்பிவந்து
> > மதுரை மீனாட்சி
> கோயிலுக்குள் தலித்களுடன்
> > சென்றார்.
> >
>