From harikris@... Sun Jan 06 00:01:13 2002
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 08:01:11 -0000
Received: (qmail 27533 invoked from network); 6 Jan 2002 08:01:11 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 08:01:11 -0000
Received: from unknown (HELO smtp02.vsnl.net) (203.197.12.8) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 08:01:12 -0000
Received: from harikris ([203.199.240.97]) by smtp02.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GPIBLX02.B20 for ; Sun, 6 Jan 2002 13:31:09 +0530
Message-ID: <004601c19688$9beffec0$61f0c7cb@...>
To:
References: <20020106031242.74795.qmail@...>
Subject: Re: Poornamathah....
Date: Sun, 6 Jan 2002 12:36:12 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Message-Num: 14577

ஙப்பா வடிவேலா,

இன்னுமோர் நூற்றாண் டிரும் என்றிருக்க வேண்டுமாக்கும். ஒரு நூற்றாண்டு என்பதுதான் இலக்கணப்படி சரி. ஆனால் "இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்" என்றால் இலக்கணம் உதைக்குமாக்கும். ;-) புரிஞ்ஞுதா?

அப்புறம் இந்த பூர்ண சமாச்சாரம். கொழுக்கட்டையின் வெளிப்புறம் அஞ்ஞானமாம்.உள்ளே இருப்பது ஞானத்தைக் குறிக்குமாம். என் நண்பனின் அப்பா "அஞ்ஞானமெல்லாம் உங்களுக்குத்தான். நான் பரம ஞானியாக்கும்" என்று பூர்ணமாகவே விழுங்கிவிடுவார்.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

----- Original Message -----
From: "era.murugan achwin"
To:
Sent: Sunday, January 06, 2002 8:42 AM
Subject: Re: Poornamathah....Re: [agathiyar] Re: Some questions about Arunagirinathar


.
|
| சந்திரா, ஹரியோடு சேர்ந்து நானும் பெரிசை "இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்"
| என்று வாழ்த்துகிறேன்.
|
| மற்றபடி,
|
| இந்தப் பூர்ணம் தான் கொழுக்கட்டைக்குள்(கொழுத்த கட்டைகளுக்குள்)
| இருக்கிறதா? :-))
|
|
| அன்புடன்,
| இரா.முருகன்
|