From eramurug@... Sun Jan 06 01:43:59 2002
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 09:43:58 -0000
Received: (qmail 57780 invoked from network); 6 Jan 2002 09:43:58 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 09:43:58 -0000
Received: from unknown (HELO web14803.mail.yahoo.com) (216.136.224.219) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 09:43:58 -0000
Message-ID: <20020106094358.98174.qmail@...>
Received: from [210.214.130.105] by web14803.mail.yahoo.com via HTTP; Sun, 06 Jan 2002 01:43:58 PST
Date: Sun, 6 Jan 2002 01:43:58 -0800 (PST)
Subject: Re: [agathiyar] mozhi
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <004701c19688$9dcd9860$61f0c7cb@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14581

> கடைசிப் பத்தியில் என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.
குறிப்பாக "அடிமைப் படுத்தப் பட்டவர் > வழங்குவதிலும் (வழங்க
வைக்கப்பட்டதிலும்)." வழங்க வைக்கப்பட்டதிலும்? விளக்க வேண்டுகிறேன்.

அன்புள்ள ஹரி,

இதை விளக்க ஆரம்பித்தால் நான் இழிசினரில் தொடங்கி, தலித்
அரங்கியல் வரை, "ஊருக்கு வெளியே சேரி இருந்தது" (மௌனி) வரை
பயணப்பட வேண்டும். சோழர் பொற்காலத்தில் இறைவன் பெயரால் நடந்த
நிலப்பறி, விவசாயிகள் கலகம் என்று புறப்பட்டு, "பத்மனாப தாசன்"
திருவோணத் திருநாள் மகாராஜா வரை போக வேண்டும்.

"ஆண்டே", "சாமி", "தொரை பொறந்திருக்காஹளா?" "நாச்சியா
பொறந்திருக்கிறாகளா" .. எல்லாமே தமிழ் தான். ஒவ்வொன்றுக்குப்
பின்னும் இருக்கும் சமூகவியல் காரணிகளை விவாதிக்க ஆரம்பித்தால் வெம்மை
ஏறும்.

மொழி பற்றிய விவாதங்கள் உணர்ச்சிபூர்வமாக மட்டுமே தொடர்வதை நான்
இணையத்தில் பல முறை கண்டிருக்கிறேன்.

வேண்டாமே..



--- Hari Krishnan wrote:
> அன்புள்ள முருகன்,
>
> நல்ல தலைப்பை ஆரம்பித்திருக்கிறீர்கள்.
>
>

__________________________________________________
Do You Yahoo!?
Send FREE video emails in Yahoo! Mail!
http://promo.yahoo.com/videomail/