From kisna@... Sun Jan 06 02:58:49 2002
Return-Path:
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 10:58:49 -0000
Received: (qmail 56739 invoked from network); 6 Jan 2002 10:58:48 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 10:58:48 -0000
Received: from unknown (HELO sombre.pacific.net.sg) (203.120.90.146) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 10:58:48 -0000
Received: from smtp1.pacific.net.sg (smtp1.pacific.net.sg [203.120.90.70]) by sombre.pacific.net.sg with ESMTP id g06AwJK01312; Sun, 6 Jan 2002 18:58:19 +0800
Received: from kisna (cm75.beta45.singa.pore.net [218.186.45.75]) by smtp1.pacific.net.sg with SMTP id g06AwIf26632; Sun, 6 Jan 2002 18:58:18 +0800
Message-Id: <3.0.6.32.20020106185507.007c9290@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 06 Jan 2002 18:55:07 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, tamil@...
Subject: Ainnum Ezuththum .# 9
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan/ கிருஷ்ணா
X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Message-Num: 14584

எண்களும் , எழுத்தும்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''


எண்: 9 [செவ்வாய்] 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
````````````````````````````````````````````````````````````````````````````
``````

சோதிட சாஸ்திரபடி செவ்வாய்க்குரிய அதிஷ்ட நவரத்தினம், பவளம் என்று நமது முன்னோர்கள்
கூறியுள்ளனர். செவ்வாய்க்கு சிகப்பு நிறம் என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் ஞானிகள் கண்டுபிடித்து
சொன்னார்கள். ஆனால். அதனை நம்ப மறுத்தார்கள்.
ஆனால், விஞ்ஞானிகள் சந்திர மண்டலத்திற்கு சென்று வந்த பின் இப்போது செவ்வாய் மண்டலத்தை ஆராய்ச்சி
செய்து இப்போது செவ்வாய் மண்டலம் எங்கும் பவளப் பாறைகள் நிறைந்து காணப்படுகிறது, சிகப்பு கற்களாக
இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மெய்யானத்தால் கண்டுபிடித்த மெய்மையை இன்று கூறுகிறார்கள்

சிகப்பு நிறைந்ததால் வாழ்க்கையும் அபாயம் நிறைந்தாக என்று எண்ணிவிடவேண்டாம்.
நாம் அன்றாடும் பயன்படுத்தும் குங்குமம் சிகப்புதான். ஞானிகள், ஆன்றோர்கள் பெரும்பாலும் செவ்வாடையே
அணிகிறார்கள். ஞானத்திற்கும்,செவ்வாய்க்கும் சம்பந்தம் உண்டு.
வாழ்க்கையில் பிரச்சனைகள், துயரங்கள், நண்பர்களால், கூட பழகியவர்களால், விரோதங்கள், பல
வகையிலும் பலர் இவர்கள் மனதை புண்படுத்தி விரக்தி அடையும்படி செய்து இதில் இருந்து மீண்டும் இறைவனே
சராணகதி என்று இறைவன் மீது நம்பிக்கை வைத்து உயர் ஞான நிலையை அடைவார்கள்.

தேசத்திற்கு எதையும் தியாகம் செய்ய போராடுவார்கள். தன்னிஷ்டப்படியே காரியங்களை நடத்திச் செல்ல
விருப்பமிருக்கும். ' ஓடுமீன் ஓட உருமீன்வருமளமளவு வாடியிருகுமாங் கொக்கு' என்பது இவரகளது கொள்கை.
கூர்மையான் அறிவுடைய இவர்கள் தீவிரமான ஆராய்ச்சிகளில் ஈடுபடுதுண்டு. தளராத உறுதியும், போராடும்
சக்தியும் இருப்பதுடன் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களைக் கண்டு பிடிப்பதிலும் ஆர்வமிருக்கும்.
இவர்களிடம் சில அபூர்வ சக்தி காணப்படும்

இந்த எண்ணில் பிறந்தவர்கள் குடும்பத்திலும் சரி, வாழ்க்கையிலும் சரி, பல போராட்டங்களுக்கு பிறகே
வெற்றி பெற கூடிய விதியுள்ளது.
கணவன், மனைவி உறவில் இவர்கள்
எவ்வளவு விட்டுக் கொடுத்தாலும் கடைசியில் மிஞ்சுவது என்னமோ கெட்ட பெயரே.
இவர்கள் மனதை அறிந்து செயல்படாமல் மற்றவர்கள் செயல்படுவது இவர்களுக்கு வெளியில் சொல்ல முடியாத
மனபாரங்கள்.

ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு காலங்கள் இவர்கள் ஒவ்வொரு மனிதர்கள் மூலமாக ஏமாற்றப்பட்டு, நம்பிக்கை
துரோகங்களுக்கு ஆட்பட்டு மீண்டும் மீண்டும் எழுந்து வருவார்கள் ஒரு கட்டத்தில் மனவிரக்தி ஏற்பட்டு யாரையுமே
பிடிக்காமல் யாரிடமும் பேசாமல் மெளனத்தை கடைப்பிடிப்பார்கள். காரணம் இவர்கள் வாழ்க்கையில் பல
பேர்களால் பல கசப்பான அனுபவங்களை பெற்றவர்கள்.. ஆக இது செவ்வாயின் இயல்புகள்
----------------------------------------------
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போலே
நண்ணிய நின் முனிங்கு
நசித்திடல் வேண்டும் மன்னாய்...!
-- பாரதி --
---------------------------------------------
for your book mark:-
http://www.geocities.com/singaikrish/