From naga ganesan@... Sun Jan 06 06:06:16 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 14:06:17 -0000
Received: (qmail 24574 invoked from network); 6 Jan 2002 14:06:17 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 14:06:17 -0000
Received: from unknown (HELO n31.groups.yahoo.com) (216.115.96.81) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 14:06:15 -0000
Received: from [216.115.96.35] by n31.groups.yahoo.com with NNFMP; 06 Jan 2002 14:06:15 -0000
Date: Sun, 06 Jan 2002 14:06:12 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: mozhi
Message-ID:
In-Reply-To: <20020106053319.83919.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1221
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.24.15
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14585

--- In agathiyar@y..., "era.murugan achwin" wrote:
> 4) சொல்லாக்கம் - செருப்பம் - 'இளமை' என்ற பொருளில். 'சிறு' -
> 'செறு' - 'செருப்பம்' . வல்லினம் இடையினமானதற்குக் காரணம்
> தெரியவில்லை. செறு என்பதற்கு ஏற்கனவே போர் என்ற பொருள்
> இருந்ததாலோ? பேச்சு மொழியிலிருந்து வந்திருக்கலாம்.


திரு. முருகன்,

அருமை, அருமை.

எங்களுக்கெல்லாம் மலையாளக் கவிதகளில் கொஞ்சம்
முடிந்தபோது சொல்லித் தரவும். துயர் நீங்கிவந்து iஇன்னும் சிலமாதங்களில்
கமலாதேவி அம்மையும் செய்யவேண்டும்.

சேர்தல் என்னும் வினையடிப் பிறந்ததோ செருப்பம்?
iஇன்னொன்று கருநாடு > கன்னடம் (இiந்தக் கரு நாடு
கருமண்ணாலா? அதை விட கல் நாடு என்பது கரு நாடு
ஆயிற்றா? என்று கன்னட அறிஞரே முடிபு கூற இiயலவில்லை.
ஆனால் இiரண்டில் ஒன்றுதான்).

கருநாடு > கன்னடம், நெருநல் > நென்னல், என்பதுபோல
செருனம் என்றால் அழகு என்று பழைய திராவிடத்தில்
ஈருந்திருக்கும். செருன > சென்ன (கன்னடம்).
சென்னகேசவன், சென்னப்ப நாயக்கன் (தெலுகு), ...

பல்கலைகள் அரசு பணத்தில் ஏனைத் திரவிட மொழிகளின்
ஆதி இலக்கியங்களை bilingual edition அச்சிடவேண்டும்.
ஒருபக்கம் மூலம் (தமிழ் எழுத்தில்) அதை அடுத்து: தமிழ்ப் பெயர்ப்பு.

அன்புடன்,
நா. கணேசன்