From naga ganesan@... Sun Jan 06 07:47:24 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 15:47:26 -0000
Received: (qmail 94164 invoked from network); 6 Jan 2002 15:47:25 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 15:47:25 -0000
Received: from unknown (HELO n8.groups.yahoo.com) (216.115.96.58) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 15:47:23 -0000
Received: from [216.115.96.113] by n8.groups.yahoo.com with NNFMP; 06 Jan 2002 15:47:23 -0000
Date: Sun, 06 Jan 2002 15:47:18 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Gunadhya, Saka, Satavahana and others - Re: [agathiyar] Re: MOdhakam thandha kaaviyam
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 622
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.24.108
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14593
பைசாசி என்பது தென்னாட்டு மொழிகளில் ஒன்றாக iஇருக்கவேண்டும்.
இiந்தோஆரிய மொழியல்லாத திராவிட மொழிகள் ஒன்றாக iஇருக்கும்.
பிசாசுகள் பேசும் மொழி "பைசாசி". இiதனை முதல் சில
நூற்றாண்டுகளில் (உ-ம்: மநு தர்ம சாஸ்த்ரம், ...) போன்றவற்றில்
தென்னாட்டாரை இஇiழிவானமுறையில் குறிப்பதுகொண்டு அறியலாகும்.
இiந்தப் பைசாச பாஷையில் எழுதப்பட்ட கதை கங்க மன்னன்
துர்வினீதன் சமற்கிருதப்படுத்தியிருக்கிறான். அதைத்
தமிழில் தரவேண்டும் என்று கவிதைப்படுத்தித் தந்திருக்கிறார்
கொங்குவேள்.