From perichandra@... Sun Jan 06 09:08:18 2002
Return-Path: X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 17:08:20 -0000
Received: (qmail 35083 invoked from network); 6 Jan 2002 17:08:19 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 17:08:19 -0000
Received: from unknown (HELO n9.groups.yahoo.com) (216.115.96.59) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 17:08:18 -0000
Received: from [216.115.96.113] by n9.groups.yahoo.com with NNFMP; 06 Jan 2002 17:08:17 -0000
Date: Sun, 06 Jan 2002 17:08:14 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Poornamathah....
Message-ID: In-Reply-To: <004801c19688$9f2e12c0$61f0c7cb@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3264
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra" X-Originating-IP: 66.56.76.69
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 14595
--- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
> அன்புள்ள சந்திரா,
>
> இராமன் அரைப் பங்கு, பரதன் கால் பங்கு என்றால், மீதம் கால்பங்கு. **அந்தக் கால்
பங்கில் அரைப் பங்கு அரைப் பங்கு** லக்ஷ்மணனும் சத்ருக்னனும் என்று கொள்ளலாமோ?
அதுதான் பொருத்தமாகப் படுகிறது. வடமொழி வல்லுனர்கள்தான் சொல்ல வேண்டும். நல்ல
வேளை. கம்பன் இந்த மாதிரித் துன்பங்களைத் தரவில்லை!
[சேசகோபாலன் தம் கம்பராமாயணம் என்னும் இசைச்சுவடியில் இதை
விருத்தமாகப் பாடியுள்ளார்]
இதன்படி இராமன் சூலச் சிவன், சங்கொடுசக்கரம் ஏந்தும் தடக்கையன் திருமால்,
பிரமன் என்று மூவரும் ஒருமித்த தோற்றம் என்பது குறிப்பு.
>
> ராஜாஜி சொல்கிறார். "கம்பர் வால்மீகி ராமாயணத்தை மிகக் கவனமாகப் பின்பற்றியே
>தம்முடைய தனிச் செல்வமான கற்பனா சக்தியையும் உபயோகித்து அபார அழகுடன் தம்
>ராமாயணத்தைப் பாடியிருக்கிறார். ஏதும் மாற்றாமலே அநேக இடங்களில் **சாமர்த்தியமாகச்
>சிக்கல்களை சரிப்படுத்தி விட்டிருக்கிறார்.**" உண்மை. கம்பன் ஒரு சில இடங்களில்
>மட்டும் மாற்றியிருப்பதாகச் சொல்கிறார். ஒரு சில என்பதற்கு அவர் மொழியில் "நூற்றுக்
>கணக்கான இடங்களில்" என்ற பொருள் போலும்!
:-)
>
> நானும் நீட்டி முழக்கி ஒவ்வொரு பாத்திரமாக அன்றாடம் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு
>வாசகர் கேட்டார். 'லக்ஷ்மணன் ஆதி சேஷன் என்றால், பரதனும் சத்ருக்னனும் எந்த
>அம்சம்?
> அவர்களில் யார் சங்கு, யார் சக்கரம்? சரயு நதியில் விழும் போது யார் முன்னால்
>விழுந்தார்கள்? யார் தொடர்ந்தார்கள்?' அன்பும், அறனும், பொறையும் வீரமும் கொண்ட
>அந்த நால்வரில் எது மக்களுக்கு அவசியமாகி விடுகிறது பார்த்தீர்களா!
:-)
இராமன் செய்த வில்வித்தையும் விமானப்பறப்பும் இன்று அறிவியல் செய்வதும் தெரிந்ததே.
ஏழுகண்டங்கள் தாண்டி ஏதிகளை ஏவுவதும் நூறுகோடி கல் தொலைவுள்ள கோள்களை நோக்கி
விண்கலங்களை எறிவதும் வாலாயமாகி விட்டது.
நம் மக்கள் அதைப் பெரிதுபடுத்திக்கொண்டு இராமன் குணத்தை மறந்துவிடுகின்றனர்.
> ----- Original Message -----
> From: perichandra
> To: agathiyar@y...
> Sent: Sunday, January 06, 2002 7:34 AM
> Subject: Poornamathah....Re: [agathiyar] Re: Some questions about
Arunagirinathar
>
>
>
> "அத லக்ஷ்மணசத்ருக்னௌ ஸுமித்ரஜனயத்சுதௌ
> வீரௌ ஸர்வாஸ்த்ரகுசலௌ விஷ்ணோரர்தஸமன்விதௌ" (வால்:பால:18:14)
>
> அர்தஸமன்விதௌ என்பதைக் கவனிக்க.
> எம்.என்.தத் என்பவர் பெயர்ப்புச் சொல்வது:
> "Then Sumitra gave birth to Lakshmana and Satrughna, heroic, and
> skilled in all weapons, and endowed with the half of Vishnu"!
>
> இருவருக்கும் மொத்தம் அரைப்பங்கு என்கிறது.
> நாமும் நேரடியே அந்தத் தொடரை அகராதிகொண்டு ஆராயலாம்:
> அர்த = அரை என்பது தெரிந்ததே. ஸமன்விதௌ என்றசொல் அரையென்பதன்
> எண்ணுப்பொருண்மையை மாற்றுகிறதா என்று பார்ப்போம்.
>
>
>
>
> [Non-text portions of this message have been removed]