From anbudan ananth@... Sun Jan 06 17:40:57 2002
Return-Path:
X-Sender: anbudan ananth@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 7 Jan 2002 01:40:58 -0000
Received: (qmail 94097 invoked from network); 7 Jan 2002 01:40:58 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 7 Jan 2002 01:40:58 -0000
Received: from unknown (HELO n4.groups.yahoo.com) (216.115.96.54) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 7 Jan 2002 01:40:56 -0000
Received: from [216.115.97.88] by n4.groups.yahoo.com with NNFMP; 07 Jan 2002 01:40:56 -0000
Date: Mon, 07 Jan 2002 01:40:56 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Back to Dubai...
Message-ID:
In-Reply-To: <20020106105511.25965.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2072
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "anbudan ananth"
X-Originating-IP: 64.230.103.13
X-Yahoo-Group-Post: member; u=35116172
X-Yahoo-Profile: anbudan ananth
X-Yahoo-Message-Num: 14600

அன்புள்ள சாபு: தாயிடம் உங்களுக்கிருக்கும் அன்பின் ஆழம் உள்ளத்தைத் தொடுகி
றது. அவர் பூரண குணமடைந்து உங்கள் ஊருக்குப் பயணம் செய்து வந்து உங்கள்
சௌக்கியத்தை விசாரிக்கும் அளவுக்கு வலிமையும் பெற எல்லாம் வல்ல யிறைவனை
மனப்பூர்வமாக வேண்டிக்கொள்கிறேன்.
அன்புடன் அனந்தன்

--- In agathiyar@y..., Shaboo wrote:
> டிசம்பர் 13ம் திகதி நோன்பு திறந்து விட்டு, அடுத்த வேளை
> தொழுக்காக்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்த தருணத்தில் ஒரு தொலைப்
> பேசி வந்தது. மனைவியிடமிருந்து கூவலாகவும் மூத்த சகோதரியிடமிருந்து
> கேவலாகவும் வெளிப்பட்ட தகவல் தாயாரின் உடல்நிலை கவலைக்கிடமாக
> இருப்பதால் ஒரு நடை வந்த பார்த்து விட்டு போய்விட முடியுமா என ( கடந்த
> ஓரு மாதமாகவே உடல்நலம் குன்றி படுக்கையிலேயே இருந்தவர்கள் ) ,


> தாயாரின் படுக்கையைச் சுற்றி, மகள், மருமகள், பேரன் , பேத்தி,
> கொள்ளுப் பேத்தி எனக் கூட்டம் ( ஒரு கொள்ளுப் பேத்தி வேறு வயிற்றை
> தள்ளிக் கொண்டு நின்றாள், கொள்ளுப் பேத்திக்கு பிள்ளை பிறந்தால் எப்படிக்
> கூப்பிடுவது, எள்ளுப் பேத்தி என்றா ) ராணியைப் போல் கம்பீரமாக
> வலம் வந்து கொண்டிருந்தவர்கள் கிழித்துப் போட்ட நாராக படுத்துக்
> கிடந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து அம்மாவிற்கு நினைவு
> திரும்பியது. பக்கத்தில் போய் நின்று குரல் கொடுத்தேன். பேசினேன். யார்
> வந்திருக்கிறது என்ற என் அக்காளின் கேள்விக்கு என்மகன் என்று வந்த பதிலில்
> மனம் கொஞ்சம் சாந்தியடைந்தது.
>
> ( தாயாருக்கு வயது 77 நீரிழிவு இரத்தக் கொதிப்பு உண்டு இருமுறை
> மாரடைப்பு வந்து மீண்டவர் இதில் ஒரு மாதமுன்பு நாற்காலியில்
> உட்காரும்போது கீழே விழுந்ததில் தொடை எலும்பு முறிவு வேறு )
>
> என் தாயாரின் உடல் நிலை நற்குணமடைய வேண்டும் என தனி மடலிலும்,
> பொது மடலிலும், தொலை பேசியிலும் வாழ்த்திய அனைத்து அன்பு
> நெஞ்சங்களுக்கும் என உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
>
> =====
> அன்புடன்
>
> சாபு
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Send FREE video emails in Yahoo! Mail!
> http://promo.yahoo.com/videomail/