From sadayan50@... Mon Jan 07 05:08:55 2002
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 7 Jan 2002 13:08:56 -0000
Received: (qmail 34823 invoked from network); 7 Jan 2002 13:08:56 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 7 Jan 2002 13:08:56 -0000
Received: from unknown (HELO web13803.mail.yahoo.com) (216.136.175.13) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 7 Jan 2002 13:08:54 -0000
Message-ID: <20020107130854.15122.qmail@...>
Received: from [194.170.168.236] by web13803.mail.yahoo.com via HTTP; Mon, 07 Jan 2002 05:08:54 PST
Date: Mon, 7 Jan 2002 05:08:54 -0800 (PST)
Subject: Book Exhibition
To: agathiyar@yahoogroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 14601
என்ன முருகனாரே....
"இராப் பத்து பகல் பத்து" என இன்னும் பொத்தக கண்காட்சியில்தான் மேய்ந்து
கொண்டிருக்கிறீர்களா ? இன்னும் ஓரு வார காலம் எனக்கு விடுமுறை நீட்டிப்பு
தந்திருந்தால் நானும் பொத்தக கண்காட்சியை பார்த்திருப்பேன்.
சரி போகட்டும் கல்யாணப் பரிசில் தங்கவேல் "அப்படியே எனக்கும் ஒரு கப்"
என சொல்வதைப் போல எனக்கும் "ஒரு இணையத்தில் ஜெ.பி" வாங்கி
விடுங்கள். (என் மகள் வந்து வாங்கிக் கொள்வாள் )
ஆமாம் ஒரு சின்ன நெருடல்,
பொத்தக கண்காட்சி நடக்கும் நாட்களிலெல்லாம் சிறப்பு சொற்பொழிவென
தமிழ் இலக்கியவாதிகளின் சொற்பொழிவை ஏற்பாடு செய்துள்ளனர் நல்ல
முயற்சி இதில் கிரேசி மோகனும் வருகிறாரே தமிழ் இலக்கியத்திற்கு இவர்
என்ன செய்திருக்கிறார் ? இவர் நாடகத்தில் முக்காலே மூணு
வீசம் ஆங்கில "டயலாக்கை" கையாள்கிறாரே அதனாலேயா ?
=====
அன்புடன்
சாபு
__________________________________________________
Do You Yahoo!?
Send FREE video emails in Yahoo! Mail!
http://promo.yahoo.com/videomail/