From sadayan50@... Mon Jan 07 05:15:57 2002
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 7 Jan 2002 13:15:57 -0000
Received: (qmail 95619 invoked from network); 7 Jan 2002 13:15:57 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 7 Jan 2002 13:15:56 -0000
Received: from unknown (HELO web13807.mail.yahoo.com) (216.136.175.17) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 7 Jan 2002 13:15:56 -0000
Message-ID: <20020107131556.5201.qmail@...>
Received: from [194.170.168.236] by web13807.mail.yahoo.com via HTTP; Mon, 07 Jan 2002 05:15:56 PST
Date: Mon, 7 Jan 2002 05:15:56 -0800 (PST)
Subject: About Bharathiyar
To: agathiyar@yahoogroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 14602
அன்பின் திரு. அரிகிருட்டிணன்,
தினமணி நாளேடு வெளியிட்டுள்ள "ஈகைப் பெருநாள் மலர்" பார்த்தீர்களா ?
இதில் "இஸ்லாம் இவர்கள் பார்வையில்" என்ற பகுதியில் பாரதியார்
இஸ்லாத்தை பற்றி எழுதியிருந்ததில் பத்து வரியை வெளியிட்டுள்ளர்கள்.
முழுக் கட்டுரையையும் படிக்க ஆவல். பாரதியார் கவிதைகள் அல்லாத மற்ற
நுல்கள் எங்கே கிடைக்கும் ?
=====
அன்புடன்
சாபு
__________________________________________________
Do You Yahoo!?
Send FREE video emails in Yahoo! Mail!
http://promo.yahoo.com/videomail/