From jaybee@... Mon Jan 07 15:15:43 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 7 Jan 2002 23:15:44 -0000
Received: (qmail 49219 invoked from network); 7 Jan 2002 23:15:44 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 7 Jan 2002 23:15:44 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 7 Jan 2002 23:15:42 -0000
Received: from user (sp-103-90.tm.net.my [210.186.103.90]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GPL006KMCM401@...> for agathiyar@yahoogroups.com; Tue, 08 Jan 2002 07:15:41 +0800 (SGT)
Date: Tue, 08 Jan 2002 07:19:48 +0800
Subject: Re: [agathiyar] Annaamalai Kiri valam
In-reply-to: <20020107193610.70323.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020108071948.00767d50@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.6.32.20020107070831.0080d8c0@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14620

At 11:36 AM 1/7/02 -0800, you wrote:
>
>சில அடிப்படையான சந்தேகங்களையும் கேட்டு விடுகிறேன். தடங்கலில்லாமல்
>கிரிவலத்தைத் தொடர்ந்து கொண்டே முடிகின்றபோது பதில் தந்தால் போதும்-
>மற்ற பஞ்ச பூதத் திருத்தலங்கள் எங்கெங்கே? திருவண்ணா 'மலை'யில்
>அபூர்வமான மூலிகைக் காடுகள் iருப்பதாகவும் அந்தக் காற்று பட்டாலே பல
>நோய்நொடிகள் குணமாகுமென்றும் சொல்கிறார்களே, அது பற்றி ஏதேனும்
>சொல்ல முடியுமா? கிரிவலம் வரும் வழக்கம் எப்போதிலிருந்து ஆரம்பித்த
>பழக்கம்?


'கிரிவலம் வருதல்' நீண்ட காலமாக இருக்கிறது. 'சோணசைல
மாலை' என்னும் நூல் முன்னூறு ஆண்டுகளுக்கும் முன்னரேயே
கிரிவலம் வந்துகொண்டிருக்கும்போது ஆசிரியரால் பாடப்பட்டது.

அன்புடன்

ஜெயபாரதி


பௌர்ணமி iரவுகளில் அங்கே தங்குவது iளையராஜா போன்ற
>சினிமாப் பிரபலங்கள் சமீபத்திய காலங்களிலேற்படுத்தி விட்ட வழக்கமா?
>(எம்.ஜி.ஆர் காலத்தில் மூகாம்பிகை வழிபாடு திடீரென்று பிரபலமாக ஆனது
>போலவோ?)
>
>அன்புடன்
>
>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
>
>