From eramurug@... Mon Jan 07 16:20:28 2002
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 8 Jan 2002 00:20:27 -0000
Received: (qmail 17432 invoked from network); 8 Jan 2002 00:20:27 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 8 Jan 2002 00:20:27 -0000
Received: from unknown (HELO web14809.mail.yahoo.com) (216.136.224.230) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 8 Jan 2002 00:20:27 -0000
Message-ID: <20020108002026.17737.qmail@...>
Received: from [210.214.128.9] by web14809.mail.yahoo.com via HTTP; Mon, 07 Jan 2002 16:20:26 PST
Date: Mon, 7 Jan 2002 16:20:26 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Book Exhibition
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20020107130854.15122.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14623
அன்புள்ள சாபு,
அம்மா நலமா? ஊரிலிருந்து நல்ல செய்தி வந்திருக்க இறைவனைப்
பிரார்த்திக்கிறேன்.
புத்தகக் கண்காட்சியில் இருபது பிரதிகள் 'இணையத்தில் ஜேய்பி' கீழ்க்கண்ட
கடைகளில் வைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.
1. அன்னம்
2. சிலிக்குயில்
3. அலைகள்
4. விவேக்
உங்களுக்கு ஒரு பிரதி கட்டாயம் வாங்கி வைக்கிறேன்.
அன்புடன்,
இரா.முருகன்
--- Shaboo wrote:
>
> என்ன முருகனாரே....
>
> "இராப் பத்து பகல் பத்து" என இன்னும் பொத்தக கண்காட்சியில்தான்
> மேய்ந்து
> கொண்டிருக்கிறீர்களா ? இன்னும் ஓரு வார காலம் எனக்கு விடுமுறை
> நீட்டிப்பு
> தந்திருந்தால் நானும் பொத்தக கண்காட்சியை பார்த்திருப்பேன்.
>
> சரி போகட்டும் கல்யாணப் பரிசில் தங்கவேல் "அப்படியே எனக்கும் ஒரு
> கப்"
> என சொல்வதைப் போல எனக்கும் "ஒரு இணையத்தில் ஜெ.பி" வாங்கி
> விடுங்கள். (என் மகள் வந்து வாங்கிக் கொள்வாள் )
>
> ஆமாம் ஒரு சின்ன நெருடல்,
>
> பொத்தக கண்காட்சி நடக்கும் நாட்களிலெல்லாம் சிறப்பு சொற்பொழிவென
> தமிழ் இலக்கியவாதிகளின் சொற்பொழிவை ஏற்பாடு செய்துள்ளனர் நல்ல
> முயற்சி இதில் கிரேசி மோகனும் வருகிறாரே தமிழ் இலக்கியத்திற்கு
> இவர்
> என்ன செய்திருக்கிறார் ? இவர் நாடகத்தில் முக்காலே மூணு
> வீசம் ஆங்கில "டயலாக்கை" கையாள்கிறாரே அதனாலேயா ?
>
> =====
> அன்புடன்
>
> சாபு
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Send FREE video emails in Yahoo! Mail!
> http://promo.yahoo.com/videomail/
>
> ------------------------ Yahoo! Groups Sponsor
>
>
---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
>
---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>
__________________________________________________
Do You Yahoo!?
Send FREE video emails in Yahoo! Mail!
http://promo.yahoo.com/videomail/