From sadayan50@... Mon Jan 07 23:31:43 2002
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 8 Jan 2002 07:31:42 -0000
Received: (qmail 98766 invoked from network); 8 Jan 2002 07:31:42 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 8 Jan 2002 07:31:42 -0000
Received: from unknown (HELO web13803.mail.yahoo.com) (216.136.175.13) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 8 Jan 2002 07:31:42 -0000
Message-ID: <20020108073141.99653.qmail@...>
Received: from [213.42.0.242] by web13803.mail.yahoo.com via HTTP; Mon, 07 Jan 2002 23:31:41 PST
Date: Mon, 7 Jan 2002 23:31:41 -0800 (PST)
Subject: Re: [agathiyar] About Bharathiyar
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <00ba01c1978a$a78e81e0$b3f0c7cb@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 14629


--- Hari Krishnan wrote:
> அன்புள்ள சாபு,
>
> (இதென்ன திருவெல்லாம் போட்டு? அந்த நிலையைக் கடந்துவிட்டதாக
> அல்லவா எண்ணிக் கொண்டிருக்கிறேன்? :-))

அபச்சாரம் அபச்சாரம் கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன். வெட்டிக் கொண்டு
வா என்றால் கட்டிக் கொண்டு வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
ஒன்றுமில்லை. பாரதியார் தன் அந்திமக் காலத்தில் இஸ்லாமிய சிந்தனையால்
தாக்கப்பட்டு இஸ்லாத்தை பற்றி சிலாகித்து எழுதிய கட்டுரைகள் பல
இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது அல்லது அழிக்கப் பட்டு விட்டதாக மெளலான
மெளலவி எம். அப்தல் வஹாப் பாகவி ( இவரைப் பற்றி தெரிய
வேண்டிமெனில் திரு. லோகநாதனிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் )
எழுதியிருக்கிறார். அவரைப் பிடித்து தற்போது உலுக்கிக் கொண்டுள்ளேன்.
அவரை உலுக்கிய பிறகு உங்களிடம் வருகிறேன்.
>
> அன்புடன்,
> ஹரி கிருஷ்ணன்.
>



=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Send FREE video emails in Yahoo! Mail!
http://promo.yahoo.com/videomail/