From kisna@... Tue Jan 08 03:05:02 2002
Return-Path:
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 8 Jan 2002 11:05:01 -0000
Received: (qmail 67659 invoked from network); 8 Jan 2002 11:05:01 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 8 Jan 2002 11:05:01 -0000
Received: from unknown (HELO sombre.pacific.net.sg) (203.120.90.146) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 8 Jan 2002 11:05:01 -0000
Received: from smtp1.pacific.net.sg (smtp1.pacific.net.sg [203.120.90.70]) by sombre.pacific.net.sg with ESMTP id g08B50K03483; Tue, 8 Jan 2002 19:05:00 +0800
Received: from kisna (cm75.beta45.singa.pore.net [218.186.45.75]) by smtp1.pacific.net.sg with SMTP id g08B4wf14627; Tue, 8 Jan 2002 19:04:58 +0800
Message-Id: <3.0.6.32.20020108185753.007c8440@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Tue, 08 Jan 2002 18:57:53 +0800
To: agathiyar@yahoogroups.com, tamil-ulagam@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Annaamalai Kiri valam
In-Reply-To: <20020107193610.70323.qmail@...>
References: <3.0.6.32.20020107070831.0080d8c0@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan/ கிருஷ்ணா
X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Message-Num: 14630


>மற்ற பஞ்ச பூதத் திருத்தலங்கள் எங்கெங்கே?

திருக்காளதி[ஆந்திரா], சிதம்பரம், திருவானைக்கா,திருவண்ணாமலை,காஞ்சிபுரம்

>திருவண்ணா 'மலை'யில் அபூர்வமான மூலிகைக் காடுகள் iருப்பதாகவும் அந்தக் காற்று பட்டாலே பல
>நோய்நொடிகள் குணமாகுமென்றும் சொல்கிறார்களே, அது பற்றி ஏதேனும்சொல்ல முடியுமா?

கடந்த ஆண்டு திருவண்ணாமலை சென்றிருந்தபோது, இரமண ரிஷிகள் திருவண்ணாமலை வந்த
சமயம் மலையில் ஒரு குகைப்போன்ற இடத்தில் தங்கித்தான் தியானம் செய்துள்ளார்.
இப்போதும் அந்த இடம் உண்டு. அதனை கந்தர் ஆசிரமம் என்பார்கள்.
கந்தர் ஆசிரமத்திற்கு நானும், மற்றும் இரண்டு நண்பரும் சென்றோம்.
போகும் வழியில் நிறைய குரங்குகள் மரத்திலும் தரையிலும் இருந்தது.
பெரிய உருவத்தில் குரங்கள் இருந்தன.
அப்போது ஒரு ஆண் குரங்கு ஒரு பெண் குரங்கை விரட்டிச்சென்று உடல் உறவு கொண்டது.
சிறிது நேரத்திற்குப்பின் [விஷயம் முடிந்தபின்] அந்த ஆண் குரங்கு சுமார் 10 அடிக்கு அப்பாலிருந்த
செடிக்கு ஓடிக்கு, அதிலிருந்த காயைப் பறித்து மனிதரைப் போல் உள்ளங்கையில்வைத்து
தோய்த்தது. காயிலுள் மிளகு அளவில் சிறு விதை இருந்தது. விதையை எடுத்து வாயில் போட்டு
மென்று தின்றது. இப்படி பல விதைகளை சாப்பிட்டது.
இதனை பார்க்க எனக்கு வியப்பாக இருந்தது. அருகிலிருந்த நண்பரிடம் கேட்டேன்.
அவர் மூலிகைப் பற்றி அறிந்தவர். செடியின் அருகில் சென்று விதை எடுத்து காட்டி
சாப்பிடும்படி கூறினார். நான் தயங்கினேன். அவரே அதனை சாப்பிட்டார்.
அவர் கூறிய விபரம் என்க்கு வியப்பை அளித்தது. அந்த விதை ஆண்மைக்கும், வீரியத்திற்கும்
உரியது என்றார். மிருகங்களுக்கு கூட இயற்கைப் பற்றி தெரிந்து இருக்கிறது.

அடுத்து ஒரு மரத்தில் விழுதுகள் போல் சில கொடிகள் தொங்கின. பொன் நிறத்தில்
அந்த விழுதுகள் இருந்தன. அவைகள் மரத்தில்தான் வளருமாம். வேர்கள் இல்லை.
அதனை எடுத்து நிழலில் உலரவைத்து சூரணம் செய்து சாப்பிட உடல் பொன் நிறமாகும்
என்றார். சீனத்திலிருக்கும் ஜிங்சிங் வேர் போன்ற தன்மை உள்ளதாம்.

மற்றும் ஒரு செடியினைக் காட்டி, காயம்பட்ட அல்லது வெட்டுப்பட்ட இடங்களில்
இந்த செடியின் இலையை வைத்துக் கட்டினால் உடன் காயம் ஆறும் என்றார்.
ஆனால்.... இலையை தவறாக பின்புறம் வைத்து கட்டிவிட்டால் காயம் இரணமாக
மாறிவிடும்.

இப்படி பல மூலிகை செடிகளை காட்டி அதன் பயனைக்கூறினார்.

காலில் மிதிபடும் அளவுக்கு நிறைய மூலிகை பரந்து கிடக்கிறது.நாம்தான் கண்டுக்கொள்வதில்லை.
தங்க சுரங்கத்தின் மீது குடிசைப் போட்டுக்கொண்டு வாழ்கிறோம்

>பௌர்ணமி iரவுகளில் அங்கே தங்குவது iளையராஜா போன்ற
>சினிமாப் பிரபலங்கள் சமீபத்திய காலங்களிலேற்படுத்தி விட்ட வழக்கமா?

சுமார் 1 1/2 ஆண்டுகளுக்கு முன் மண்டபத்தில் தீப்பற்றி முழுதுமாக எரிந்துவிட்டது.
100 ஆண்டு பழைமையான கொடி மரமும் சாய்ந்துவிட்டது.
ஆகவே, திருப்பணி செய்ய வேண்டி இருந்ததால் ஒரு கமிட்டி அமைத்தார்கள்.
அதற்கு இளையராஜாவை தலைவராக போட்டார்கள்.
முன் கோபுரம் சீர் செய்ய சில இலட்சம் இளைய ராஜா கொடுத்தார். இளைய ராஜாவுக்கு
ஆன்மீக எண்ணமும், உணர்வும் இருப்பதால் திருவண்ணாமலை செல்வதிலும்,
தங்குவதிலும், கிரிவலம் வருவதிலும் வியப்பில்லை. மேலும் சென்னையிலிருந்து
மூன்று மணி நேரத்தில் திருவண்ணாமலையை அடைந்துவிடலாம்

கிருஷ்ணன்




At 11:36 AM kisn 07-01-02 -0800, you wrote:
>திருவண்ணாமலையயே ஒரு முறை சுற்றி வந்த அனுபவம் கிடைக்கிறது. நன்றி.
>துரதிர்ஷ்டவசமாக நம் புனிதத் தலங்கள் வியாபாரத் தலங்களாகக்
>கொச்சைப்படுத்தப்படுவது வேதனைக்குரியது. ஸ்ரீரங்கத்தில் iந்த அநியாயத்தை
>நான் முழுவதுமாக உணர்ந்தேன். அத்தனை கோபுர வாயில்களிலும்,
>நடைபாதைகளிலும் கடைகள், ஸ்வாமி சன்னிதி வரையிலும் அனுமதிக்கப்படும்
>வாகனப் போக்குவரத்து. புராதனமான சிற்பங்களின் அழகையெல்லாம்
>மறைத்துக்கொண்டு விளம்பரங்கள், பேனர்கள்.அந்த மண்டபங்களிலேயே சகலமும்
>செய்யும் வரைமுறையில்லாத ஜனங்கள்... கண்ணில் ரத்தம் வரவழைக்கும்
>கொடுமை.
>
> iந்த வார ஜூனியர் விகடனிலும் கிரிவலப்பாதையில் லாட்டரிச் சீட்டு
>விற்பவர்கள் படுத்தும் பாடு பற்றி விபரமாக எழுதியிருக்கிறார்கள். எங்கே
>கோபத்தையெல்லாம் விட்டு விட்டுக் கொஞ்சமாவது ஆத்ம தரிசனம் செய்து
>அமைதி பெற ஆசைப்படுகிறோமோ அங்கே iப்படி அடுக்கடுக்கான சோதனைகள்.
>'அதையும் தாண்டு பார்ப்போம்' என்று அருணாசலத்தாரே raising the bar
>on devotees!?
>
>சில அடிப்படையான சந்தேகங்களையும் கேட்டு விடுகிறேன். தடங்கலில்லாமல்
>கிரிவலத்தைத் தொடர்ந்து கொண்டே முடிகின்றபோது பதில் தந்தால் போதும்-
>மற்ற பஞ்ச பூதத் திருத்தலங்கள் எங்கெங்கே? >மற்ற பஞ்ச பூதத் திருத்தலங்கள் எங்கெங்கே? கிரிவலம் வரும்
வழக்கம் எப்போதிலிருந்து ஆரம்பித்த
>பழக்கம்? பௌர்ணமி iரவுகளில் அங்கே தங்குவது iளையராஜா போன்ற
>சினிமாப் பிரபலங்கள் சமீபத்திய காலங்களிலேற்படுத்தி விட்ட வழக்கமா?
>(எம்.ஜி.ஆர் காலத்தில் மூகாம்பிகை வழிபாடு திடீரென்று பிரபலமாக ஆனது
>போலவோ?)
>
>அன்புடன்
>
>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
>
>--- Krishnan/ கிருஷ்ணா wrote:
>>
>>
>> கிரிவலம் என்றால் திருவண்ணாமலை. திருவண்ணாமலை என்றால் கிரிவலம்
>> என்ற அளவுக்கு இன்று புகழ் பெற்றிருப்பது திருவண்ணாமலை.
>> ''ஸ்மரணாத் அருணாச்சலம்'' .... நினைத்தலே முத்தி தரும் என்று
>> சொல்லபட்ட
>> பஞ்ச பூதங்களில் ''தேயு''த்திருத்தலம் திருவண்ணாமலையாகும்.
>>
>>
>> சுமார் எட்டு பத்து ஆண்டுகளுக்கு முன் நான்முதல் திருவண்ணாமலை கிரிவலம்
>> வந்தபோது
>> அதிகாலை இரண்டு மணி. இப்போதோ அப்போதோ எப்போதோ அணைந்து
>> விட நேரம்
>> பார்க்கும் தெரு விளக்கு. அதுவும் இங்கொன்று, அங்கொன்று கண் சிமிட்டிய
>> வண்ணம்...
>>
>> திருவண்ணாமலை கிரிவலம் பிரபலம் அடைந்தது ''அருணாச்சலம்''
>> திரைப்படத்திற்குப்
>> பின்தான் எனலாம். இந்த படவெற்றிக்குப் பின் ரஜனி கிரிவலம் சுற்றிப்
>> பாதையில்
>> நள்ளிரவிலும் நல்ல ஒளி உமிழும் மின்சார விளக்கு,செப்பனிட்ட புதிய
>> தார் போட்ட சாலை.
>>
>> மேலும் பலர் சொல்லியும், கிரிவலம் செய்து நன்மையடைந்த பக்தர்கள்தான்.
>> ஒவ்வொரு
>> பவுர்ணமிக்கும் கிரிவலத்துக்கு கூட்டம் அதிகரித்து வருகிறது.
>> குறையவில்லை.
>> பல ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்து, சிறுவகை மோட்டார்
>> வண்டிகள்.[டெம்போ]
>> டிராக்டர், வாடகை வண்டிகள் மூலம் மக்கள் வந்து கூடுகிறார்கள்.
>> [சுமார் 5, 6 இலட்சம் மக்கள் கூடுகிறார்கள்.]
>>
>> பக்தி வளர்ந்த அளவுக்கு மக்கள் மனம் பக்குவம் அடையவில்லை எனலாம்.
>> கிரிவலம் சுமார் 14 கி.மை. சுற்றளவு. இந்த 14 மைல் சுற்றி அளவு
>> சாலை
>> இருபுறமும் பலவித அங்காடி கடைகள். சாப்பாடு கடைகள்.
>> மக்கள் ஏதோ உல்லாச பிரயாணம் போல்... பிக்கினிக்கு செல்வது போல்
>> வெட்டி பேச்சு... வெட்டிக் கதைகள் பேசி, ஆணும்-பெண்ணும் அச்சமின்றி
>> சப்தமிட்டு சிரிப்பது... ஆளை இடித்துக்கொண்டு செல்வது...
>> நமக்கிருக்கும் ஆன்மீக எண்ணத்தினை, உணர்வை சிதற செய்துவிடுகிறது.
>> இதனையும் மீறி சென்றுவிடும் கில்லாடிகளும் உண்டு.
>>
>> கிரி வலம் தொடரும்....
>>
>> ----------------------------------------------
>> எண்ணிய முடிதல் வேண்டும்
>> நல்லவே எண்ணல் வேண்டும்
>> திண்ணிய நெஞ்சம் வேண்டும்
>> தெளிந்த நல்லறிவு வேண்டும்
>> பண்ணிய பாவ மெல்லாம்
>> பரிதிமுன் பனியே போலே
>> நண்ணிய நின் முனிங்கு
>> நசித்திடல் வேண்டும் மன்னாய்...!
>> -- பாரதி --
>> ---------------------------------------------
>> for your book mark:-
>> http://www.geocities.com/singaikrish/
>>
>
>
>__________________________________________________
>Do You Yahoo!?
>Send FREE video emails in Yahoo! Mail!
>http://promo.yahoo.com/videomail/
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>
----------------------------------------------
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போலே
நண்ணிய நின் முனிங்கு
நசித்திடல் வேண்டும் மன்னாய்...!
-- பாரதி --
---------------------------------------------
for your book mark:-
http://www.geocities.com/singaikrish/