From jaybee@... Tue Jan 08 05:27:13 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 8 Jan 2002 13:27:11 -0000
Received: (qmail 65186 invoked from network); 8 Jan 2002 13:27:09 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 8 Jan 2002 13:27:09 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 8 Jan 2002 13:27:06 -0000
Received: from user (sp-103-63.tm.net.my [210.186.103.63]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GPM00DCZG13P4@...> for agathiyar@yahoogroups.com; Tue, 08 Jan 2002 21:27:05 +0800 (SGT)
Date: Tue, 08 Jan 2002 21:31:14 +0800
Subject: Re: [agathiyar] Annaamalai Kiri valam
In-reply-to: <20020107193610.70323.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020108213114.0069d170@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.6.32.20020107070831.0080d8c0@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14631


At 11:36 AM 1/7/02 -0800, Ellay Ram asked:
>
கிரிவலம் வரும் வழக்கம் எப்போதிலிருந்து ஆரம்பித்த
>பழக்கம்?


கிரிவலம் வரும் வழக்கம் பழமையானதுதான். முன்னூறு
ஆண்டுகளுக்கு முன்னர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
திருவண்ணாமலையில் தங்கியிருந்தார். அப்போது ஒருநாள் தம்முடைய
ஆசிரியர் முதலியோருடன் கிரிவலம் வந்தார்.
அவ்வாறு கிரிவலத்தை ஆரம்பிக்கும்போது 'சோணசைல மாலை'
என்னும் நூலைப் பாட ஆரம்பித்து, கிரிவலம் முடியும்போது அதனைப்
பூர்த்தி செய்துவிட்டார்.
அவருக்கும் முன்னர் பலகாலமாக அது இருந்திருக்கவேண்டும்.

ஒரு சிலராவது சங்கங்கள் அமைத்து கிரிவலத்தை நெறிப்படுத்தி
நடத்தவேண்டும். கிரிவலம் வரும்போது கட்டாயமாக அவர்கள்
சோணசைல மாலையை ஓதியவாறு வரவேண்டும்.
இவ்வாறு செய்தால் நாளடைவில் ஒரு சிறு சிறு துக்குணியூண்டு
அளவிற்காவது நன்மரபுகள் காக்கப்பட்டுவிடும்.
சோணசைல மாலையைப்போன்ற நூல்களும்உயிருடன்
இருக்கும்.

அன்புடன்

ஜெயபாரதி



பௌர்ணமி iரவுகளில் அங்கே தங்குவது iளையராஜா போன்ற
>சினிமாப் பிரபலங்கள் சமீபத்திய காலங்களிலேற்படுத்தி விட்ட வழக்கமா?
>(எம்.ஜி.ஆர் காலத்தில் மூகாம்பிகை வழிபாடு திடீரென்று பிரபலமாக ஆனது
>போலவோ?)
>
>அன்புடன்
>
>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
>
>--- Krishnan/ கிருஷ்ணா wrote:
>>
>>
>> கிரிவலம் என்றால் திருவண்ணாமலை. திருவண்ணாமலை என்றால் கிரிவலம்
>> என்ற அளவுக்கு இன்று புகழ் பெற்றிருப்பது திருவண்ணாமலை.
>> ''ஸ்மரணாத் அருணாச்சலம்'' .... நினைத்தலே முத்தி தரும் என்று
>> சொல்லபட்ட
>> பஞ்ச பூதங்களில் ''தேயு''த்திருத்தலம் திருவண்ணாமலையாகும்.
>>
>>
>> சுமார் எட்டு பத்து ஆண்டுகளுக்கு முன் நான்முதல் திருவண்ணாமலை கிரிவலம்
>> வந்தபோது
>> அதிகாலை இரண்டு மணி. இப்போதோ அப்போதோ எப்போதோ அணைந்து
>> விட நேரம்
>> பார்க்கும் தெரு விளக்கு. அதுவும் இங்கொன்று, அங்கொன்று கண் சிமிட்டிய
>> வண்ணம்...
>>
>> திருவண்ணாமலை கிரிவலம் பிரபலம் அடைந்தது ''அருணாச்சலம்''
>> திரைப்படத்திற்குப்
>> பின்தான் எனலாம். இந்த படவெற்றிக்குப் பின் ரஜனி கிரிவலம் சுற்றிப்
>> பாதையில்
>> நள்ளிரவிலும் நல்ல ஒளி உமிழும் மின்சார விளக்கு,செப்பனிட்ட புதிய
>> தார் போட்ட சாலை.
>>
>> மேலும் பலர் சொல்லியும், கிரிவலம் செய்து நன்மையடைந்த பக்தர்கள்தான்.
>> ஒவ்வொரு
>> பவுர்ணமிக்கும் கிரிவலத்துக்கு கூட்டம் அதிகரித்து வருகிறது.
>> குறையவில்லை.
>> பல ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்து, சிறுவகை மோட்டார்
>> வண்டிகள்.[டெம்போ]
>> டிராக்டர், வாடகை வண்டிகள் மூலம் மக்கள் வந்து கூடுகிறார்கள்.
>> [சுமார் 5, 6 இலட்சம் மக்கள் கூடுகிறார்கள்.]
>>
>> பக்தி வளர்ந்த அளவுக்கு மக்கள் மனம் பக்குவம் அடையவில்லை எனலாம்.
>> கிரிவலம் சுமார் 14 கி.மை. சுற்றளவு. இந்த 14 மைல் சுற்றி அளவு
>> சாலை
>> இருபுறமும் பலவித அங்காடி கடைகள். சாப்பாடு கடைகள்.
>> மக்கள் ஏதோ உல்லாச பிரயாணம் போல்... பிக்கினிக்கு செல்வது போல்
>> வெட்டி பேச்சு... வெட்டிக் கதைகள் பேசி, ஆணும்-பெண்ணும் அச்சமின்றி
>> சப்தமிட்டு சிரிப்பது... ஆளை இடித்துக்கொண்டு செல்வது...
>> நமக்கிருக்கும் ஆன்மீக எண்ணத்தினை, உணர்வை சிதற செய்துவிடுகிறது.
>> இதனையும் மீறி சென்றுவிடும் கில்லாடிகளும் உண்டு.
>>
>> கிரி வலம் தொடரும்....
>>
>> ----------------------------------------------