From harikris@... Tue Jan 08 06:09:50 2002
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 8 Jan 2002 14:09:50 -0000
Received: (qmail 29224 invoked from network); 8 Jan 2002 14:09:50 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 8 Jan 2002 14:09:50 -0000
Received: from unknown (HELO smtp03.vsnl.net) (203.197.12.9) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 8 Jan 2002 14:09:49 -0000
Received: from harikris ([203.199.240.73]) by smtp03.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GPMI0903.42N for ; Tue, 8 Jan 2002 19:39:45 +0530
Message-ID: <006d01c1984e$390e6400$49f0c7cb@...>
To: "Agathiyar@Yahoogroups.Com"
References: <20020108073141.99653.qmail@...>
Subject: Re: [agathiyar] About Bharathiyar
Date: Tue, 8 Jan 2002 19:39:01 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Message-Num: 14633

சாபண்ணே,

|மெளலான மெளலவி எம். அப்தல் வஹாப் பாகவி ( இவரைப் பற்றி தெரிய
| வேண்டிமெனில் திரு. லோகநாதனிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் )
| எழுதியிருக்கிறார்.

நம்பளத்தான் அங்கணயெல்லாம் தள்ளி வச்சிட்டாங்களே. நீங்களே சொல்லுங்க. தெரிஞ்சுப்போம். 'பாரதியின் அந்திமக் காலத்தில்' என்று அவர் குறிப்பிடுவது இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை என்ற கட்டுரையாக இருக்கலாம். "20.4.1920 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில், பொட்டல்புதூரிலே தெற்குப் புதுமனைத் தெருவில் எல்லாவகையிலும் பெருமை பொருந்திய ஒரு முஸ்லிம் ஸபையின் முன்னே "இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை" என்ற விஷயத்தைக் குறித்து ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியார் செய்த பிரசங்கத்தின் சாரம்." என்றுகட்டுரையின் முன் குறிப்பு சொல்கிறது.

"எனக்கு முதல் முதல் இஸ்லாம் மார்க்கத்தில் அன்பு உண்டானதன் காரணம் பின்வருமாறு." என்று கட்டுரை ஆரம்பிக்கிறது. சரித்திரம் மோக்கொண்டு பெரிய பெரியசமாச்சாரமெல்லாம் சொல்லியிரிகிறாரு.

எது எப்படியானாலும் பாரதி எழுத்துக்களை எந்தக் கொம்பனாலும், எந்தச் சூழ்நிலையிலும் இருட்டடிப்புச் செய்ய முடியாதுண்டுசொல்லிப்புடும். ஆம்ம்ம்மாம்.

| அவரை உலுக்கிய பிறகு உங்களிடம் வருகிறேன்.

எதுக்காம்? என்னிய போட்டு உலுக்கறத்துக்கா? ;-)

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

----- Original Message -----
From: "Shaboo"
To:
Sent: Tuesday, January 08, 2002 1:01 PM
Subject: Re: [agathiyar] About Bharathiyar


|
| மெளலான மெளலவி எம். அப்தல் வஹாப் பாகவி ( இவரைப் பற்றி தெரிய
| வேண்டிமெனில் திரு. லோகநாதனிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் )
| எழுதியிருக்கிறார். அவரைப் பிடித்து தற்போது உலுக்கிக் கொண்டுள்ளேன்.
| அவரை உலுக்கிய பிறகு உங்களிடம் வருகிறேன்.
|
| அன்புடன்
|
| சாபு
|