From harikris@... Tue Jan 08 08:51:07 2002
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 8 Jan 2002 16:51:07 -0000
Received: (qmail 41994 invoked from network); 8 Jan 2002 16:51:06 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 8 Jan 2002 16:51:06 -0000
Received: from unknown (HELO smtp02.vsnl.net) (203.197.12.8) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 8 Jan 2002 16:51:06 -0000
Received: from harikris ([203.199.240.204]) by smtp02.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GPMPGY02.D3O for ; Tue, 8 Jan 2002 22:20:58 +0530
Message-ID: <004201c19864$ae8fdd60$ccf0c7cb@...>
To: "Agathiyar@Yahoogroups.Com"
References: <3.0.6.32.20020107070831.0080d8c0@...> <3.0.3.32.20020108213114.0069d170@...>
Subject: Re: [agathiyar] Annaamalai Kiri valam
Date: Tue, 8 Jan 2002 22:19:34 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 14640

அய்யோ தேவுடா!

கஷ்டா கஷ்டா தும்ப கஷ்டா. சாமி கிரிவலம் போயி ரொம்ப நாளாவுதோ?

ரொம்ப ரொம்ப பேரு வுப்போ ஆட்டோ ரிச்சாவுலதான் கிரி வலம் வர்ராங்கோ சாமியோவ். மரபாம், மாலையாம்.... ஸ்கூட்டர்ல வாக்கிங் போகும் யுகத்தில் மரபு பேசும் பழம் பஞ்சாங்கம்! அய்யே! ;-)

அன்பு'டன்',
ஹரிகி.

----- Original Message -----
From: jaybee
To: agathiyar@yahoogroups.com
Sent: Tuesday, January 08, 2002 7:01 PM
Subject: Re: [agathiyar] Annaamalai Kiri valam


இவ்வாறு செய்தால் நாளடைவில் ஒரு சிறு சிறு துக்குணியூண்டு
அளவிற்காவது நன்மரபுகள் காக்கப்பட்டுவிடும்.
சோணசைல மாலையைப்போன்ற நூல்களும் உயிருடன்
இருக்கும்.

அன்புடன்

ஜெயபாரதி



பௌர்ணமி iரவுகளில் அங்கே தங்குவது iளையராஜா போன்ற
>சினிமாப் பிரபலங்கள் சமீபத்திய காலங்களிலேற்படுத்தி விட்ட வழக்கமா?
>(எம்.ஜி.ஆர் காலத்தில் மூகாம்பிகை வழிபாடு திடீரென்று பிரபலமாக ஆனது
>போலவோ?)
>
>அன்புடன்
>
>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
>
>--- Krishnan/ கிருஷ்ணா wrote:
>>
>>
>> கிரிவலம் என்றால் திருவண்ணாமலை. திருவண்ணாமலை என்றால் கிரிவலம்
>> என்ற அளவுக்கு இன்று புகழ் பெற்றிருப்பது திருவண்ணாமலை.
>> ''ஸ்மரணாத் அருணாச்சலம்'' .... நினைத்தலே முத்தி தரும் என்று
>> சொல்லபட்ட
>> பஞ்ச பூதங்களில் ''தேயு''த்திருத்தலம் திருவண்ணாமலையாகும்.
>>
>>
>> சுமார் எட்டு பத்து ஆண்டுகளுக்கு முன் நான் முதல் திருவண்ணாமலை கிரிவலம்
>> வந்தபோது
>> அதிகாலை இரண்டு மணி. இப்போதோஅப்போதோ எப்போதோ அணைந்து
>> விட நேரம்
>> பார்க்கும் தெரு விளக்கு. அதுவும் இங்கொன்று, அங்கொன்று கண் சிமிட்டிய
>> வண்ணம்...
>>
>> திருவண்ணாமலை கிரிவலம் பிரபலம் அடைந்தது ''அருணாச்சலம்''
>> திரைப்படத்திற்குப்
>> பின்தான் எனலாம். இந்த படவெற்றிக்குப் பின் ரஜனி கிரிவலம் சுற்றிப்
>> பாதையில்
>> நள்ளிரவிலும் நல்ல ஒளி உமிழும் மின்சார விளக்கு,செப்பனிட்ட புதிய
>> தார் போட்ட சாலை.
>>
>> மேலும் பலர் சொல்லியும், கிரிவலம்செய்து நன்மையடைந்த பக்தர்கள்தான்.
>> ஒவ்வொரு
>> பவுர்ணமிக்கும் கிரிவலத்துக்கு கூட்டம் அதிகரித்து வருகிறது.
>> குறையவில்லை.
>> பல ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்து,சிறுவகை மோட்டார்
>> வண்டிகள்.[டெம்போ]
>> டிராக்டர், வாடகை வண்டிகள் மூலம் மக்கள் வந்து கூடுகிறார்கள்.
>> [சுமார் 5, 6 இலட்சம் மக்கள் கூடுகிறார்கள்.]
>>
>> பக்தி வளர்ந்த அளவுக்கு மக்கள் மனம் பக்குவம் அடையவில்லை எனலாம்.
>> கிரிவலம் சுமார் 14 கி.மை. சுற்றளவு. இந்த 14 மைல் சுற்றி அளவு
>> சாலை
>> இருபுறமும் பலவித அங்காடி கடைகள். சாப்பாடு கடைகள்.
>> மக்கள் ஏதோ உல்லாச பிரயாணம் போல்... பிக்கினிக்கு செல்வது போல்
>> வெட்டி பேச்சு... வெட்டிக் கதைகள் பேசி, ஆணும்-பெண்ணும் அச்சமின்றி
>> சப்தமிட்டு சிரிப்பது... ஆளை இடித்துக் கொண்டு செல்வது...
>> நமக்கிருக்கும் ஆன்மீக எண்ணத்தினை, உணர்வை சிதற செய்துவிடுகிறது.
>> இதனையும் மீறி சென்றுவிடும் கில்லாடிகளும் உண்டு.
>>
>> கிரி வலம் தொடரும்....
>>
>> ----------------------------------------------


Yahoo! Groups Sponsor
ADVERTISEMENT




---------------------------------------------------------------------------------
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
---------------------------------------------------------------------------------






Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.



[Non-text portions of this message have been removed]