From sakthia@... Tue Jan 08 09:21:29 2002
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 8 Jan 2002 17:21:28 -0000
Received: (qmail 23101 invoked from network); 8 Jan 2002 17:21:28 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 8 Jan 2002 17:21:28 -0000
Received: from unknown (HELO mailsmart1.eth.net) (202.9.174.15) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 8 Jan 2002 17:21:28 -0000
Received: from smtp.eth.net ([202.9.178.26]) by mailsmart1.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Tue, 8 Jan 2002 22:51:20 +0530
Received: from 202.9.180.35 by smtp.eth.net (InterScan E-Mail VirusWall NT); Tue, 08 Jan 2002 19:55:40 +0530
Message-ID: <004701c1984e$9c8334c0$08b409ca@sakthia>
To:
Cc: "harikrishnan"
References: <3.0.6.32.20020107070831.0080d8c0@...> <3.0.6.32.20020108185753.007c8440@...>
Subject: Re: My poem on "Thaimagale Varugave!!
Date: Tue, 8 Jan 2002 19:42:01 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 08 Jan 2002 17:21:20.0781 (UTC) FILETIME=[E3BB53D0:01C19868]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 14642

My Dears,
Now I am sending for yur comments(natai,ukthi,Karpanai,uvamai etc in detail
pl.)-, poem on 'pongal' to be read on 12th,at'Pavaanar
Arangam,chennai-2,arranged by Bharathi Kalaik kazhagam,
chennai.Pl.comment--both pros&cons..ok?
Thanks,
yurs,
anbudan,
vedham(yogiyaar)-

தைமகளே! காக்க வருக,வருகவே!
********************(கவிமாமணி வேதம்)-
மார்கழிப் போதினில், நூலுக்கு 'முன்னுரை'
..மாதிரி மாமழை கொட்டினையோ?-தை
சோர்ந்துபோய் வந்திடில் பாட்டு வராதெனச்
..சூக்கும நாட்டியம் காட்டினையோ?-(ஒரு)-

தைமகள் விண்ணில்நீ வான்மகள் கைபற்றித்,
..தங்கத் தமிழிசை பாடினையோ?-அதன்
மெய்ம்மைபொ லிந்திசை சென்னையில் நீண்டுமே
..மென்மேலும் பள்ளமாய்க் கூடினதோ?

மஞ்சளாய் வந்தேஎம் கன்னியர் கன்னத்தில்
..மாபெரும் வெட்கம் கொடுப்பவளே!-உன்றன்
கஞ்சம லர்ப்பதம் 'iஇஞ்சி'போல் கண்டேன்,
..கவிமலர் தூவித் தொழுதுவிட்டேன்!

கரும்புக்குள் ளேஉன்றன் மன்மத வில்லினைக்
..காளையர்க் கென்றே தொடுத்தனையோ?-அதை
மருங்கிலே கட்டியே, 'பொங்கல்' குலவையில்
..மனத்தையே பெண்ணிடம் தந்தனரோ?

எப்படி ஆயினும் iஇவ்விலை வாசியில்
..ஏரைப் பிடித்தவன் பொங்கல்வைத்தான்!-'கதிர்'
தப்படி போட்டுமே சட்டத்தைக் கொல்வோரைத்
..தானே பொசுக்கிடக் 'கூவி'வைத்தான்!!

தோளில் 'சுமந்து'பல் தீவிர வாதங்கள்
..தோன்றிஎம் நாட்டைக் கெடுக்குதையே!-அடி!
காளியாய் உன்னைவ ணங்கினேன் 'தை'யேநீ
..காத்திட வேணுமே எங்களையே!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&(வேதம்)08-01-02



















To unsubscribe from this group, send an email to:
santhavasantham-unsubscribe@yahoogroups.com



Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/