From jaybee@... Tue Jan 08 15:27:05 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 8 Jan 2002 23:27:03 -0000
Received: (qmail 98401 invoked from network); 8 Jan 2002 23:27:02 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 8 Jan 2002 23:27:02 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 8 Jan 2002 23:27:03 -0000
Received: from user (sp-103-4.tm.net.my [210.186.103.4]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GPN00HIM7T047@...> for agathiyar@yahoogroups.com; Wed, 09 Jan 2002 07:27:02 +0800 (SGT)
Date: Wed, 09 Jan 2002 07:31:13 +0800
Subject: Re: [agathiyar] Annaamalai Kiri valam
In-reply-to: <004201c19864$ae8fdd60$ccf0c7cb@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020109073113.0076b994@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.6.32.20020107070831.0080d8c0@...> <3.0.3.32.20020108213114.0069d170@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14646

At 10:19 PM 1/8/02 +0530, you wrote:
>அய்யோ தேவுடா!
>
>கஷ்டா கஷ்டா தும்ப கஷ்டா. சாமி கிரிவலம் போயி ரொம்ப நாளாவுதோ?
>
>ரொம்ப ரொம்ப பேரு வுப்போ ஆட்டோ ரிச்சாவுலதான் கிரி வலம் வர்ராங்கோ சாமியோவ். மரபாம்,
மாலையாம்.... ஸ்கூட்டர்ல வாக்கிங் போகும் யுகத்தில் மரபு பேசும் பழம் பஞ்சாங்கம்! அய்யே! ;-)
>
>அன்பு'டன்',
>ஹரிகி.


நாம் முதலில் செய்வோமே:-)
அகத்தியர் அன்பர்களில் சிலர் செய்து காட்டலாம்.
அதான் சொன்னேனே.....சிறு சிறு துக்குணியூண்டு....
அதைக் காப்போம்.
இன்னும் விபரமாக எழுதுகிறேன். இப்போது
அலோர் ஸ்டாருக்குச்செல்லவேண்டியுள்ளது.
வந்து எழுதுகிறேன்.

அன்புடன்

ஜெயபாரதி







>
> ----- Original Message -----
> From: jaybee
> To: agathiyar@yahoogroups.com
> Sent: Tuesday, January 08, 2002 7:01 PM
> Subject: Re: [agathiyar] Annaamalai Kiri valam
>
>
> இவ்வாறு செய்தால் நாளடைவில் ஒருசிறு சிறு துக்குணியூண்டு
> அளவிற்காவது நன்மரபுகள் காக்கப்பட்டுவிடும்.
> சோணசைல மாலையைப்போன்ற நூல்களும் உயிருடன்
> இருக்கும்.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
>
> பௌர்ணமி iரவுகளில் அங்கே தங்குவது iளையராஜா போன்ற
> >சினிமாப் பிரபலங்கள் சமீபத்தியகாலங்களிலேற்படுத்தி விட்ட வழக்கமா?
> >(எம்.ஜி.ஆர் காலத்தில் மூகாம்பிகை வழிபாடு திடீரென்று பிரபலமாக ஆனது
> >போலவோ?)
> >
> >அன்புடன்
> >
> >லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
> >
> >--- Krishnan/ கிருஷ்ணா wrote:
> >>
> >>
> >> கிரிவலம் என்றால் திருவண்ணாமலை.திருவண்ணாமலை என்றால் கிரிவலம்
> >> என்ற அளவுக்கு இன்று புகழ் பெற்றிருப்பது திருவண்ணாமலை.
> >> ''ஸ்மரணாத் அருணாச்சலம்'' .... நினைத்தலே முத்தி தரும் என்று
> >> சொல்லபட்ட
> >> பஞ்ச பூதங்களில் ''தேயு''த்திருத்தலம்திருவண்ணாமலையாகும்.
> >>
> >>
> >> சுமார் எட்டு பத்து ஆண்டுகளுக்கு முன் நான் முதல் திருவண்ணாமலை கிரிவலம்
> >> வந்தபோது
> >> அதிகாலை இரண்டு மணி. இப்போதோ அப்போதோ எப்போதோ அணைந்து
> >> விட நேரம்
> >> பார்க்கும் தெரு விளக்கு. அதுவும் இங்கொன்று, அங்கொன்று கண் சிமிட்டிய
> >> வண்ணம்...
> >>
> >> திருவண்ணாமலை கிரிவலம் பிரபலம் அடைந்தது ''அருணாச்சலம்''
> >> திரைப்படத்திற்குப்
> >> பின்தான் எனலாம். இந்த படவெற்றிக்குப் பின் ரஜனி கிரிவலம் சுற்றிப்
> >> பாதையில்
> >> நள்ளிரவிலும் நல்ல ஒளி உமிழும் மின்சார விளக்கு,செப்பனிட்ட புதிய
> >> தார் போட்ட சாலை.
> >>
> >> மேலும் பலர் சொல்லியும், கிரிவலம் செய்து நன்மையடைந்த பக்தர்கள்தான்.
> >> ஒவ்வொரு
> >> பவுர்ணமிக்கும் கிரிவலத்துக்கு கூட்டம் அதிகரித்து வருகிறது.
> >> குறையவில்லை.
> >> பல ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்து, சிறுவகை மோட்டார்
> >> வண்டிகள்.[டெம்போ]
> >> டிராக்டர், வாடகை வண்டிகள் மூலம் மக்கள் வந்து கூடுகிறார்கள்.
> >> [சுமார் 5, 6 இலட்சம் மக்கள் கூடுகிறார்கள்.]
> >>
> >> பக்தி வளர்ந்த அளவுக்கு மக்கள் மனம் பக்குவம் அடையவில்லை எனலாம்.
> >> கிரிவலம் சுமார் 14 கி.மை. சுற்றளவு.இந்த 14 மைல் சுற்றி அளவு
> >> சாலை
> >> இருபுறமும் பலவித அங்காடி கடைகள். சாப்பாடு கடைகள்.
> >> மக்கள் ஏதோ உல்லாச பிரயாணம் போல்... பிக்கினிக்கு செல்வது போல்
> >> வெட்டி பேச்சு... வெட்டிக் கதைகள் பேசி, ஆணும்-பெண்ணும் அச்சமின்றி
> >> சப்தமிட்டு சிரிப்பது... ஆளை இடித்துக் கொண்டு செல்வது...
> >> நமக்கிருக்கும் ஆன்மீக எண்ணத்தினை,உணர்வை சிதற செய்துவிடுகிறது.
> >> இதனையும் மீறி சென்றுவிடும் கில்லாடிகளும் உண்டு.
> >>
> >> கிரி வலம் தொடரும்....
> >>
> >> ----------------------------------------------
>
>