From jaybee@... Tue Jan 08 15:35:39 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 8 Jan 2002 23:35:37 -0000
Received: (qmail 13964 invoked from network); 8 Jan 2002 23:35:37 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 8 Jan 2002 23:35:37 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 8 Jan 2002 23:35:39 -0000
Received: from user (sp-103-4.tm.net.my [210.186.103.4]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GPN001EQ87DQB@...> for agathiyar@yahoogroups.com; Wed, 09 Jan 2002 07:35:38 +0800 (SGT)
Date: Wed, 09 Jan 2002 07:39:50 +0800
Subject: Re: [agathiyar] deep breathe
In-reply-to: <1.5.4.16.20020108153317.3ddf22ce@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020109073950.0076b20c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14647

At 04:31 AM 1/9/02 +0800, you wrote:
>வணக்கம்
>
>உங்கள் விமர்சனத்திற்கு
>
>அன்புடன்
>திரு
>
>------
>
>ஈராறே பார் சமாதி தன்னில்
>இயங்கி நடக்கில் ஈரெட்டாம்
>மாறா தோடில் ஜயைந்தாம்
>மருவித் துயில் அவ்வாறாம்
>காரார் குழலாருடன் கூடிக்
>கலவி கழித்திட்டால் எட்டெட்டாம்
>நேராய் நோக்கி நிலைநிறுத்த
>நிற்கும் சிவமும் அது


இது வேறொரு கணக்கு. வந்து எழுதுகிறேன்.

அன்புடன்

ஜெயபாரதி


>
>அமர்திருக்கும்போது 12 அங்குலமும்
>நடக்கும்போது 18 அங்குலமும்
>ஓடும்போது 25 அங்குலமும்
>உறங்கும்போது 36 அங்குலமும்
>உடலுறவின்போது 64 அங்குலமும்
>
>சுவாசம் வெளியேறுகின்றது
>
>வெளியேறும் சுவாச அளவு குறையும்பொழுது
>பின்வரும் சக்திகள் உண்டாகின்றன
>
>குறைந்த பட்ச அளவு 12 அங்குலம்
>11 அங்குலமுமாகக் குறைந்தால் உலக இச்சை போகும்
>10 அங்குலமுமாகக் குறைந்தால் ஞானம் உண்டாகும்
>9 அங்குலமுமாகக் குறைந்தால் விவேகியாவான்
>8 அங்குலமுமாகக் குறைந்தால் தூரதிருஷ்டி தெரியும்
>6 அங்குலமுமாகக் குறைந்தால் ஆகாய நிலை தெரியும்
>5 அங்குலமுமாகக் குறைந்தால் காய சித்தி உண்டாகும்
>4 அங்குலமுமாகக் குறைந்தால் அட்டமா சித்தி உண்டாகும்
>3 அங்குலமுமாகக் குறைந்தால் நவகண்ட சஞ்சாரம்
>2 அங்குலமுமாகக் குறைந்தால் கூடுவிட்டு கூடு பாய்தல்
>1 அங்குலமுமாகக் குறைந்தால் ஆன்ம தரிசனம்
>
>
>
>
>****
> http://lthiru.8m.com/
>
>

>_________________________________________________________

>Do You Yahoo!?

>Get your free @yahoo.com address at http://mail.yahoo.com

>

>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>