From jaybee@... Tue Jan 08 23:52:31 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 9 Jan 2002 07:52:30 -0000
Received: (qmail 77426 invoked from network); 9 Jan 2002 07:52:30 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 9 Jan 2002 07:52:30 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 9 Jan 2002 07:52:30 -0000
Received: from user (sp-103-37.tm.net.my [210.186.103.37]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GPN0047KV7ASR@...> for agathiyar@yahoogroups.com; Wed, 09 Jan 2002 15:52:24 +0800 (SGT)
Date: Wed, 09 Jan 2002 15:56:36 +0800
Subject: Re: [agathiyar] deep breathe
In-reply-to: <3.0.3.32.20020109073950.0076b20c@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020109155636.007745bc@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <1.5.4.16.20020108153317.3ddf22ce@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14653
At 07:39 AM 1/9/02 +0800, you wrote:
>At 04:31 AM 1/9/02 +0800, you wrote:
>>வணக்கம்
>>
>>உங்கள் விமர்சனத்திற்கு
>>
>>அன்புடன்
>>திரு
>>
>>------
>>
>>ஈராறே பார் சமாதி தன்னில்
>>இயங்கி நடக்கில் ஈரெட்டாம்
>>மாறா தோடில் ஜயைந்தாம்
>>மருவித் துயில் அவ்வாறாம்
>>காரார் குழலாருடன் கூடிக்
>>கலவி கழித்திட்டால் எட்டெட்டாம்
>>நேராய் நோக்கி நிலைநிறுத்த
>>நிற்கும் சிவமும் அது
>
>
> இது வேறொரு கணக்கு. வந்து எழுதுகிறேன்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
இந்த அங்குலம் என்பது ஒரு விரற்கடையின் அளவு.
மேற்கத்திய அங்குலத்தின்(inch) 0.75 அளவு ஆகும்.
12 அங்குலம் ஒரு சாண் = 9 inch. 2 சாண் = 1 முழம்.
2 முழம் = 1 கஜம். 2 கஜம் = 1 பாகம்.
சாமுத்திரிகா லட்சணப்படி அமைந்த உத்தம அஷ்ட தாள
அளவு கொண்டதொரு மனிதனின் அங்க அளவுகளும் அவற்றிற்கிடையே
உள்ள விகிதாசாரப்படியும் அமைந்தது இந்த நிரல்.
ஜீரணித்துக் கொள்ளுங்கள்.
முடியவில்லையா?
இதோ ஜிஞ்ஜர் பீர். அல்லது இஞ்சி முரப்பா.
மணிக்கட்டின் கங்கண ரேகையிலிருந்து நடுவிரல் நுனிவரைக்கும்
இருக்கும் அளவு - ஒரு தாளம்.
ஒரு சராசரி மனிதனின் தலை - hair-line தடங்கி தாடையின்
நுனி வரைக்கும் இருக்கும் அளவும் கையின் அளவும் ஒன்றாக இருக்கும்.
இதைப்போல 8 மடங்கு உள்ளதுதான் மொத்த உடம்பின்
உயரம்.
ஆகையால்தான் எண் சாண் உடம்புக்கு ஒரு சாண் தலையே
பிரதானம் என்று சொல்கிறார்கள். நாகசுப்பிரமணியனுக்கு இருப்புக்
கொள்ளவில்லையாக்கும்.
நாகசுப்பிரமணியனுக்கு:
கூக்குரலாலே கிடைக்காது - இது
கூகிலில் தேடியும் அடையாது - அந்தத்
தேடலில் ஒன்றுமே பெயராது.....
ஆகவே 12, 16, 25, 36, 64 எல்லாவற்றையும் 0.75-ஆல்
பெருக்கிக்கொள்ளுங்கள்.
இங்கு ஒரு கேள்வி
இந்த 'அங்குலக்கணக்கில் சுவாசத்தின் வெளியேற்றம்' என்பதனை
எப்படிப் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்பது தெரிந்தால் நல்லது. எனெனில்
அடுத்தாற்போல இன்னும் விளக்குவதற்கு அது உதவும்.
அன்புடன்
ஜெயபாரதி
>>
>>அமர்திருக்கும்போது 12 அங்குலமும்
>>நடக்கும்போது 18 அங்குலமும்
>>ஓடும்போது 25 அங்குலமும்
>>உறங்கும்போது 36 அங்குலமும்
>>உடலுறவின்போது 64 அங்குலமும்
>>
>>சுவாசம் வெளியேறுகின்றது
>>
>>வெளியேறும் சுவாச அளவு குறையும்பொழுது
>>பின்வரும் சக்திகள் உண்டாகின்றன
>>
>>குறைந்த பட்ச அளவு 12 அங்குலம்
>>11 அங்குலமுமாகக் குறைந்தால் உலக இச்சை போகும்
>>10 அங்குலமுமாகக் குறைந்தால் ஞானம் உண்டாகும்
>>9 அங்குலமுமாகக் குறைந்தால் விவேகியாவான்
>>8 அங்குலமுமாகக் குறைந்தால் தூரதிருஷ்டிதெரியும்
>>6 அங்குலமுமாகக் குறைந்தால் ஆகாய நிலை தெரியும்
>>5 அங்குலமுமாகக் குறைந்தால் காய சித்தி உண்டாகும்
>>4 அங்குலமுமாகக் குறைந்தால் அட்டமா சித்தி உண்டாகும்
>>3 அங்குலமுமாகக் குறைந்தால் நவகண்ட சஞ்சாரம்
>>2 அங்குலமுமாகக் குறைந்தால் கூடுவிட்டு கூடு பாய்தல்
>>1 அங்குலமுமாகக் குறைந்தால் ஆன்ம தரிசனம்
>>
===================