From nagas baan@... Wed Jan 09 03:42:50 2002
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 9 Jan 2002 11:42:46 -0000
Received: (qmail 85356 invoked from network); 9 Jan 2002 11:42:45 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 9 Jan 2002 11:42:45 -0000
Received: from unknown (HELO n13.groups.yahoo.com) (216.115.96.63) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 9 Jan 2002 11:42:46 -0000
Received: from [216.115.96.181] by n13.groups.yahoo.com with NNFMP; 09 Jan 2002 11:30:13 -0000
Date: Wed, 09 Jan 2002 11:42:43 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Latest Podi .... Re: deep breathe
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20020109155636.007745bc@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 589
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "nchokkan"
X-Originating-IP: 203.195.223.210
X-Yahoo-Group-Post: member; u=8108360
X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 14654
அன்புள்ள டாக்டரையா,
> நாகசுப்பிரமணியனுக்கு இருப்புக் கொள்ளவில்லையாக்கும்.
> நாகசுப்பிரமணியனுக்கு:
>
> கூக்குரலாலே கிடைக்காது - இது
> கூகிலில் தேடியும் அடையாது - அந்தத்
> தேடலில் ஒன்றுமே பெயராது.....
>
அதெப்படி லபக்கென்று சரியாய்ப் பிடிக்கிறீர்கள் ?
கூகிலில் ஒன்றும் பெயரவில்லை, உங்களிடம்தான் கேட்டிருக்கிறேனே, எப்படியும்
வேண்டிய சேதி கிட்டிவிடும் என்கிற நம்பிக்கை இருக்கிறது ;-)
(ஒன்றும் புரியாத மற்றவர்களுக்கு) மன்னித்துக்கொள்ளுங்கள், நம் இணையப்பெரிசு-வின்
சமீபத்திய 'பொடி'யாக்கும் இது !
என்றும் அன்புடன்,
நாக சுப்ர மணியன். சொ.