From ganapathi s@... Wed Jan 09 15:35:36 2002
Return-Path: X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 9 Jan 2002 23:35:36 -0000
Received: (qmail 71558 invoked from network); 9 Jan 2002 23:35:36 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 9 Jan 2002 23:35:36 -0000
Received: from unknown (HELO mailweb14.rediffmail.com) (203.199.83.26) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 9 Jan 2002 23:35:35 -0000
Received: (qmail 26498 invoked by uid 510); 9 Jan 2002 23:35:27 -0000
Date: 9 Jan 2002 23:35:27 -0000
Message-ID: <20020109233527.26497.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 09 Jan 2002 23:35:27 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar] deep breathe +2
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Ganapathi S" Reply-To: "Ganapathi S" X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 14668
உத்தராயணம் வரும்வரை காத்திருந்து பீஷ்மன் தன் உடலை உதிர்த்துச் சென்றதாக மகாபாரதம் சொல்கிறதே.
"முதிர்ந்த வெள்ளரிப்பழம் தான் விளைந்த கொடியிலிருந்து விடுபடுவதைப் போல" iயல்பாக மரணம் நிகழவேண்டும்: "உர்வாருகம் iவ பந்தனாத்" என்று மிருத்யுஞ்சயமந்திரம் முக்கண்ணனான சிவனைத் துதிக்கிறது.
உயிர்வாழ்வனவற்றின் வாழ்நாளை அவைவிடும் மூச்சுக்களோடு தொடர்புபடுத்தி மேற்கத்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளதாக ஈராண்டுகட்கு முன்னால் The Hindu பத்திரிக்கையின் அறிவியல் பகுதியில் கட்டுரை வந்திருந்தது. மூச்சுவிடுதலின் நீள ஆழங்களுடன் உடலின் metabolism எவ்வாறு நெருங்கிய தொடர்புடையது என்பதை அதில் விவரித்திருந்தார்கள்.
மூலாதாரத்தில் மூண்டெழு கனலைக் காலால் அடக்கும் கருத்து நம்மவர் நெடுநாட்களுக்கு முன்னரே கண்டதொன்றல்லவா? குளிநீருடன் குழந்தையையும் வெளியே கொட்டினாற்போல எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என்று ஒதுக்குகிற மேதாவிச் சமுதாயமாகிவிட்டோமே.
மதுரபாரதி
On Thu, 10 Jan 2002 Selliah Thiru wrote :
> வணக்கம்
>
> மேலும் அது பற்றி..
> தொடர்கின்றது:
>
> அன்புடன்
> திரு
> ----
> When his attendant came back to his room
> a few moments later,
> he found the master sitting upright
> in yogic meditation posture, so still that
> looked it as though he had passed away.
>
> There was no breathing, but faint pulse
> was perceptable. He decided not to do
> anything, but to wait.
>
> At noon he suddenly
> heard a deep exhalation, and the master
> returned to his normal condition,
> talked, ate lunch.
>
> He had been hold his breathfor the
> whole of morning session of meditation
>
> The reason why he did this is that
> our lifespan is counted
> as a finite number of breaths.
>
> so he knows his count
> and held his breath till the auspicious time.""