From sadayan50@... Sat Jan 12 06:59:11 2002
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 12 Jan 2002 14:59:11 -0000
Received: (qmail 58825 invoked from network); 12 Jan 2002 14:59:11 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 12 Jan 2002 14:59:11 -0000
Received: from unknown (HELO web13807.mail.yahoo.com) (216.136.175.17) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 12 Jan 2002 14:59:11 -0000
Message-ID: <20020112145911.18263.qmail@...>
Received: from [194.170.168.236] by web13807.mail.yahoo.com via HTTP; Sat, 12 Jan 2002 06:59:11 PST
Date: Sat, 12 Jan 2002 06:59:11 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Re: AkAsampattu, seshAchalam, ki.Ra, venpA...sar'thAn pOppa
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 14700
--- naga_ganesan wrote:
> T. N. சேஷாசலம். அவர் மகன் ஸ்ரீதர் (பரணீதரன்).
> TNS-ன் மைத்துனர் மக்கள் ராசிபுரம் R. K. நாராயணன், லக்ஷ்மணன்
> (உலகப் பிரக்யாதி பெற்றவர்கள்).
>
> அன்புடன்,
> நா. கணேசன்
>
அன்பின் கணேசனுக்கு,
உலகப் புகழ் பெற்ற என்பதை வேண்டுமென்றே உலகப் பிரக்யாதி என்று
எழுதியுள்ளீர்கள். அடுத்து
மகா கனம் பொருந்திய ஸ்ரீமான் இரா.முருகனுக்கு,
உண்மையுள்ள சர்வேசனது கிருபை கொண்டு யான் முதல் இங்கே யாபேரும் இந்நாள்
வரையுங் குறைவற ஷேமம். தாங்களும் தாங்கள் சமூகம் சார்ந்தவரும் எவ்வித
தீங்குமின்றி எப்போதும் ஷேமமாய் அங்கே இருக்கின்ற செய்திக்கு எழுதி
அனுப்ப விரும்புகின்றேன்.
என எதிர்பார்க்கலாமா :-))
=====
அன்புடன்
சாபு
__________________________________________________
Do You Yahoo!?
Send FREE video emails in Yahoo! Mail!
http://promo.yahoo.com/videomail/