From harikris@... Sat Jan 12 21:32:37 2002
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 13 Jan 2002 05:32:36 -0000
Received: (qmail 31979 invoked from network); 13 Jan 2002 05:32:36 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 13 Jan 2002 05:32:36 -0000
Received: from unknown (HELO smtp03.vsnl.net) (203.197.12.9) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 13 Jan 2002 05:32:35 -0000
Received: from harikris ([203.199.240.209]) by smtp03.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GPV3E800.3C6 for ; Sun, 13 Jan 2002 11:02:32 +0530
Message-ID: <000001c19bf4$286c5b80$d1f0c7cb@...>
To:
References: <20020112033958.22902.qmail@...> <008301c19be2$ffd13760$4df0c7cb@...>
Subject: Re: [agathiyar] AkAsampattu, seshAchalam, ki.Ra, venpA...sar'thAn pOppa
Date: Sun, 13 Jan 2002 11:00:37 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Message-Num: 14715



முதல் பாட்டை திருத்தி வாசிச்சுக்கங்க.

சேஷா சலமுங்க செய்யுளுக்குள் பொங்குகிற
ஆசாபா சமெல்லாம் அற்புதம்யா! - பேஷாக
உம்மைக் கவியென்றே ஓங்கிநான் சொல்லுகிறேன்
அம்மைதாள் நெஞ்சில் அணிந்து.


ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி...... ;-)

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: "Hari Krishnan"
To: "Agathiyar@Yahoogroups.Com"
Sent: Sunday, January 13, 2002 9:01 AM
Subject: Re: [agathiyar] AkAsampattu, seshAchalam, ki.Ra, venpA...sar'thAn pOppa

சேஷா சலமுங்க செய்யுளுக்குள் பொங்குகிற
ஆசாபா சங்கள் அற்புதம்யா! - பேஷாக
உம்மைக் கவியென்றே ஓங்கிநான் சொல்லுகிறேன்
அம்மைதாள் நெஞ்சில் அணிந்து.

கல்லையும் மண்ணினையும் காடு கழனியையும்
நெல்லென்றும் கம்பென்றும் நேசமாக - மெல்லப்
பயிராக்கும் கைகளுக்குள் பாயாதோ சொல்லை
உயிராக்கும் உண்மை உணர்வு.

பார்க்கெலாம் சோறூட்டப் பண்படுத்தும் கைகொண்டு
வார்க்கின்ற சொல்லும் மணக்குதையா - ஏர்க்கலப்
பைக்குள்ளும் வாழும்; பசிய எழுத்தூறும்
மைக்குள்ளும் வாழும் உலகு.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.