From sadayan50@... Sun Jan 13 00:07:43 2002
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 13 Jan 2002 08:07:41 -0000
Received: (qmail 56600 invoked from network); 13 Jan 2002 08:07:41 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 13 Jan 2002 08:07:41 -0000
Received: from unknown (HELO web13805.mail.yahoo.com) (216.136.175.15) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 13 Jan 2002 08:07:42 -0000
Message-ID: <20020113080742.5474.qmail@...>
Received: from [213.42.1.246] by web13805.mail.yahoo.com via HTTP; Sun, 13 Jan 2002 00:07:42 PST
Date: Sun, 13 Jan 2002 00:07:42 -0800 (PST)
Subject: Re: [agathiyar] ezhuththukkArar - 2
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20020112160553.52414.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 14721
--- "era.murugan achwin" wrote:
>
> இந்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்படும் பட்சத்தில் உங்கள் சேவை நிறுவனம்
> மூலமாக எங்களுக்கு ஒரு எழுத்துக் காரரை ஏற்பாடு செய்து தரமுடியுமானால்
> நன்றியுள்ளவளாக இருப்பேன். உங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகை,
> எழுத்துக்காரருக்கு மாதச் சம்பளம் போன்றவை குறித்து உங்கள் பதில் கண்டு
> மேற்கொண்டு தொடர்பு கொள்கிறேன். பணம் ஒரு பிரச்சனையே இல்லை
> என்பதை
> நான் சொல்ல வேண்டியதில்லை.
>
> கடிதம் நீண்டு விட்டது. பொறுமையுடன் படித்ததற்கு நன்றி. உங்கள்
> விரிவான
> பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
>
> அன்போடு
> நந்தினி - பரணன்
>
-
முருகனாரே...
உங்கள் வழக்கமான நகைச்சுவை 'பஞ்ச்' உடன் கதை மிளிர்கிறது.
ஆமாம். டாக்டர் பிரகாஷ் வலைத்தளம் மூடப்பட்ட பிறகு சென்னையில்
பிரளெசிங் சென்டர் எல்லாம் காத்து வாங்குகிறதாமே . நாமே இந்த
எழுத்துக்காரர் சேவையை தொடங்கினால் என்ன ? என் வீட்டு கார் ஷெட்
சும்மா காலியாக இருக்கிறது ;-))))
=====
அன்புடன்
சாபு
__________________________________________________
Do You Yahoo!?
Send FREE video emails in Yahoo! Mail!
http://promo.yahoo.com/videomail/