From naga ganesan@... Sun Jan 13 06:14:04 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 13 Jan 2002 14:13:55 -0000
Received: (qmail 54686 invoked from network); 13 Jan 2002 14:13:54 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 13 Jan 2002 14:13:54 -0000
Received: from unknown (HELO n2.groups.yahoo.com) (216.115.96.52) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 13 Jan 2002 14:13:54 -0000
Received: from [216.115.96.155] by n2.groups.yahoo.com with NNFMP; 13 Jan 2002 14:13:54 -0000
Date: Sun, 13 Jan 2002 14:13:49 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: ThiruppAvai CDs
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 707
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.226.121
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14726


கோவையிலிருந்து வந்திருந்த என் உறவினர்,
அரியக்குடி ராமானுஜையங்காரின்
திருப்பாவை 2 குறுந்தட்டுகளைக் கொணர்ந்தார்.

அதில் Sony Music Entertainment (India) Pvt. Ltd
என்று உள்ளது.

கோதை நாச்சியாரின் திருப்பாவைக்கு ராக, தாள
அமைதி கண்டவர் அரியக்குடி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்,
ஆனால் பாடிக் கேட்டதில்லை. தற்சமயம், அரியக்குடி
பாடிய திருப்பாவை முழுக்க 2 ஒளிர்தட்டுகளாய்
வெளியாகியுள்ளன. தமிழிசை வரலாற்று நோக்கில்
இவை முக்கிய வெளியீடு. AVM hall போன்றவற்றில்
கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.
கேட்டு மகிழுங்கள்.

எம். எல். வசந்தகுமாரி, கே. வி. நாராயணசாமி,
நித்யஸ்ரீ, ... போன்றோர் பின்னர்ப் பாடிய திருப்பாவையும் அருமை.

அன்புடன்,
நா. கனேசன்