From perichandra@... Sun Jan 13 08:37:24 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 13 Jan 2002 16:37:24 -0000
Received: (qmail 68914 invoked from network); 13 Jan 2002 16:37:24 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 13 Jan 2002 16:37:24 -0000
Received: from unknown (HELO n5.groups.yahoo.com) (216.115.96.55) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 13 Jan 2002 16:37:24 -0000
Received: from [216.115.96.23] by n5.groups.yahoo.com with NNFMP; 13 Jan 2002 16:37:23 -0000
Date: Sun, 13 Jan 2002 16:37:20 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: azhagi
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2324
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.76.69
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 14733


--- In agathiyar@y..., "perichandra" wrote:
> --- In agathiyar@y..., Krishnan Ramasamy wrote:
> > அன்பிற்குரிய இணையத்தாருக்கு,
> >
> > நல்ல தமிழ் எழுதக் கூடியவர்களே "வசனி"த்துக் கொண்டிருக்கும் இந்த நாளில்,
>
> அன்புள்ள இராம.கி.
> மங்கலம் பொங்க வாழ்த்துகள் !
>...
> > அதில் "கதை, திரைக்கதை, உரையாடல், ஒளிஓவியம், நெறியாள்கை - தங்கர்பச்சான்
"
> என்று
> > எழுதியிருந்தது.
> >
> > இந்த "உரையாடல்" என்ற சொல்லை எத்தனை பேர் திரைப்படத்துறையில்
> >பயன்படுத்திருக்கிறார்கள்?
>
>...
> தமிழுக்கு நல்ல காலம் வந்துற்றதோ?
>
> இன்னும் ஒரு சிறப்பு "நெறியாள்கை" என்ற சொல். "இயக்குநர்" என்ற விவரம் கெட்ட,
>பொருளற்ற
> மொழிபெயர்ப்பு வேண்டாம் என்று நான் எப்பொழுதுமே சொல்லிவருவது உண்டு. (அது
>operator என்பதற்கு
> மட்டுமே பொருத்தமான சொல்.) நெறியாளர் என்பதே director என்ற சொல்லுக்குப்
> பொருந்தும்.

இதையெல்லாம் மாற்றுவதில் பெரிய தெளிவும் உறுதியும் வெளிப்படாது...
ஏற்கனவே இயக்குநர் என்று தமிழில் இருப்பதை இன்னும் தமிழ்ப்படுத்துவதில்
என்ன உறுதி? போனவழியில் போக முனைப்பு என்ன?
கணினி யென்று தடையை உடைத்தால் அது தெளிவிற்குச் சான்று.

...
அடுத்தபடி கதையில் ஒருவன் கணித்துறை ஊழியன் என்றால் நவீனர் அலோ ஆய் என்று
விலங்குஓட்டும் குறிப்பால்தான் வருவோரை வாழ்த்துவான் என்று அலட்டாமல்,
வணக்கம் என்று வாழ்த்துவதாய்க் காட்டினால் அது நல்ல முன்னேற்றம்.
அது கணினி என்ற சொல்லாள்வதைப் புழங்குவதை விட மிக முக்கியம்.
பின்னது தமிழ்மனப்பாங்கை ஊன்றுகிறது. பின்னர்த் தானாகவே கணினி போலும் பலகோடிச்
சொற்கள் அந்த மனத்திற் காடாய்ப் பொழிலாய்ச் செழிக்கும்.

> இனிய நினைவுகள். தங்கர் பச்சானைப் போல நாலு பேர் ஒவ்வொரு துறையிலும் இருந்தால்
போதும்.
> நல்லதமிழ் துலங்கிவிடும். அவர் வளரட்டும்.

ஆமாம் அவர் படத்தில் கதை தமிழ்தானா? சொல்லுக்கும் எழுத்துக்கும் அடுத்து
வருவோம்...:-)
ஆயினும் பொருளை மதிப்பவர்கள் தாம் பொதுவாக எழுத்துக்கும் சொல்லுக்கும்
முதன்மை கொடுப்பவர்கள். இருந்தாலும் அது தண்டவாளம் ஏறும்போதுதான் தெரியும்...

எனவே அவர் படத்தில் ஆங்கிலம் கொஞ்சம் கூடினாலும் பொருட்டமிழ் வழுவாமல்
இருந்தால்தான் மற்ற எல்லாவற்றிற்கும் மதிப்பு.



>
> அவருடைய அழகியைப் பார்த்துவிட்டுப் பின் எழுதுகிறேன்.

பார்த்துவிட்டுத் தெடிவியுங்கள் மேற்கண்ட துறைகளப் பற்றி.

>
> அன்புடன்,
> இராம.கி.

அன்புடன்
பெ.சந்திரசேகரன்.