From perichandra@... Sun Jan 13 09:44:53 2002
Return-Path: X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 13 Jan 2002 17:44:52 -0000
Received: (qmail 47257 invoked from network); 13 Jan 2002 17:44:52 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 13 Jan 2002 17:44:52 -0000
Received: from unknown (HELO n10.groups.yahoo.com) (216.115.96.60) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 13 Jan 2002 17:44:52 -0000
Received: from [216.115.96.139] by n10.groups.yahoo.com with NNFMP; 13 Jan 2002 17:44:52 -0000
Date: Sun, 13 Jan 2002 17:44:50 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: The mansion in EjamAn movie
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2076
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra" X-Originating-IP: 66.56.76.69
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 14741
--- In agathiyar@y..., "naga_ganesan" wrote:
>
> நான் பார்த்த திரைப்படங்களைக் ஒருகைவிரல் விட்டு எண்ணிவிடலாம்.
> ஆனால், திரைப்படம் எடுத்த சிலர் (கோவை மாவட்டத்தில் இஇருந்து)
> எனக்கு உறவினர்கள்கூட உண்டு. இஇப்பொழுது DVD ஊடகத்தால்
> சில பழைய திரைப் படங்களைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கிறது.
> பாரதி, கப்பலோட்டியதமிழன், தெனாலி, .... வாங்கிவிட்டேன்.
>
வாழ்த்துகள்!
நானும் பழைய படங்கள் சில சேகரித்துள்ளேன்.
சிவகவி, நந்தனார், தூக்குத்தூக்கி என்று.
தூக்குத்தூக்கியில் குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்ற பாடற்காட்சி
புல்லரிப்பு.
முத்தமிழும் இதுபோல் மிடைந்து காண்பது அரிது.
பிறர் சொல்வதையும் செய்வதையும் கிறுக்கன்போல் அப்படியே நடிக்கும் சிவாசிகணேசனைப்
பதுமினி சகோதரிகள் நடிக்கும் இளவரசிப் பாத்திரங்கள்
தம் குருவின் வீட்டில் கூட்டிச் சென்றபோது
நிகழ்வது. சிவாசிப் பாத்திரம் நன்றாகப் பாடும் என்ரு காட்டப் பாடு என்று சொன்னால்
அந்தக் கட்டளைய மட்டுமே எதிரொலிப்பதைக் கண்டு பதுமினிசகோதரி பாடுவாள்
சிவாசியைப் பாடுவிக்க...பிறகு அமுதவிருந்துதான்...தமிழியலும் தமிழிசையும்
தொடங்குகின்றன...
பிறகு நாட்டியம் சேர்கிறது.
சிவாசியை அயர்த்த ஒருத்தி மட்டுமன்றிக் குருவின் மகன் திடீரென்று
நுழைந்து தாள இராகச் சங்கதிகளை வெடுக்கென்று நுழைத்துப் பாடுகிறார்கள்.
ஆள் அயர்வதில்லை....
மறக்கமுடியாதது. அனைவரும் காணவேண்டியது.
> -----------------------------------
>
> ரஜனிகாந்த் அவர்களின் எஜமான் என்ற படம் கொஞ்ச நேரம் பார்க்கமுடிந்தது.
>
> அதில் வரும் வீடு சமத்தூர் வாணவராயர்கள் அரண்மனை.
> சமத்தூர் பொள்ளாச்சி அருகே உள்ளது. தமிழ் இலக்கியத்துக்கும்
> அந்த மனைக்கும் சம்பந்தம் உண்டு. வீட்டுக்கு முன்னர்
> எப்போதும் எழுத்தாணியும் ஓலையும் தொங்கும்.
> அதில் உதவி நாடி வரும் புலவர் தம் தேவையை எழுதுவர்
> என்று கொங்குமண்டல சதகப் பாடல் உள்ளது.
> நேரில் கேட்கத் தயங்குவர். அதனால் இந்த ஏற்பாடு.
> இதுபற்றி, கி. வா. ஜ. அவர்கள் ஒருகதை எழுதியிருக்கிறார்.
> தமிழில் எங்கும் இப்படி ஓர் அரிய கருத்தும் பாடலும் இல்லை
> என்பார் கி. வா. ஜ.