From nagas baan@... Thu Jan 24 04:03:06 2002
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Jan 2002 12:03:06 -0000
Received: (qmail 34410 invoked from network); 24 Jan 2002 12:03:05 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 24 Jan 2002 12:03:05 -0000
Received: from unknown (HELO n34.groups.yahoo.com) (216.115.96.84) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 24 Jan 2002 12:03:04 -0000
Received: from [216.115.96.157] by n34.groups.yahoo.com with NNFMP; 24 Jan 2002 12:03:04 -0000
Date: Thu, 24 Jan 2002 12:03:00 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Thamizhil KaLiDasar PadaippukaL
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 974
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "nchokkan"
X-Originating-IP: 203.195.223.210
X-Yahoo-Group-Post: member; u=8108360
X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 15149

அன்பு அகத்தியர்களுக்கு,

கவி காளிதாசரின் படைப்புகள் எவை எவை தமிழாக்கப்பட்டிருக்கின்றன என்று அறி
யலாமா ?

சமீபத்தில் அவருடைய சாகுந்தலம் (சி. ஏ. பாலன் மொழிபெயர்ப்பு), அஜவிலாபம்
(வடுவூர் நாராயணன் மொழிபெயர்ப்பு) ஆகிய இரண்டு நூல்களையும் படித்தேன், பிரம்மி
ப்பூட்டும் படைப்புகள் ! அற்புதமான வர்ணனைகளும், மிகச்சிறந்த உவமைகளும்,
உணர்ச்சிமயமான பாத்திரப்படைப்புகளும் நினைத்து நினைத்து மகிழத்தக்கவை !

அவருடைய மற்ற நூல்களையும் வாசிக்க விரும்புகிறேன் தமிழில் அல்லது ஆங்கிலத்தி
ல் அவை கிடைக்கும் விபரம் தெரிவித்தால் மகிழ்வேன்,

என்றும் அன்புடன்,
நாக சுப்ரமணியன். சொ.

சோகமான பின்குறிப்பு : பதினைந்துநாள் முன்பு பெங்களூர் கலாச்சார மையத்தில் 'கவி
காளிதாசர்' என்னும் பெயரில் ஒருவர் பேசுகிறார் என்றார்கள், ஆசையாக ஓடிப்போய்
பார்த்தால், முழுக்க முழுக்க கன்னடத்தில் பேசுகிறார் :-(
அந்த ஏமாற்றத்தில் அல்லது கோபத்தில் அல்லது எரிச்சலில் அல்லது ஏதோ ஒன்றில்,
மெல்லமாய் கன்னடம் கற்றுக்கொள்ள உத்தேசித்திருக்கிறேன் :-)