From naga ganesan@... Thu Jan 24 05:25:01 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Jan 2002 13:25:01 -0000
Received: (qmail 95718 invoked from network); 24 Jan 2002 13:24:59 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 24 Jan 2002 13:24:59 -0000
Received: from unknown (HELO n15.groups.yahoo.com) (216.115.96.65) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 24 Jan 2002 13:24:59 -0000
Received: from [216.115.96.177] by n15.groups.yahoo.com with NNFMP; 24 Jan 2002 13:24:23 -0000
Date: Thu, 24 Jan 2002 13:24:54 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Thamizhil KaLiDasar PadaippukaL
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1067
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.27.71
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 15154
தமிழ்ப் பண்பாட்டிலிருந்து காளிதாசன் பெற்ற செய்திகள் பல.
அதனாலேயே, வெறும் யாகச் சடங்குகளாக இருந்த சமற்கிருதம்
இலக்கிய மொழியாக பரிமலிக்கிறது என்று வடமொழி அறிஞர்
சொல்வர்.
உதாரணம்:
1) கணவனை தென்னாட்டார் பேர் சொல்லி அழைப்பதில்லை.
இதை முதல்முதல் வடமொழியில் கையாள்பவன் காளிதாசன்.
சகுந்தலா கணவனைப் பேர் சொல்லாள்; வால்மீகியில்
ராம, ராம என்று பிரியமுடனோ, கோபத்திலோ சீதை
பேசுவாள்.
ஆங்கிலேயன் மகனுக்குத் தன் பேரை வைப்பான்.
நாம் பேரனுக்கே வைப்போம். ஈது மனைவி
கூப்பிடமுடியாது என்பதாலேயே! பேரன் என்பதன்
பேர்க் காரணம் விளங்குகிறதா?
சேரரை வானவரம்பன், இமயவரம்பன் என்றும்
சோழர் ராசகேசரி, பரகேசரி என்றும் மாறி மாறி வழங்கியது
இந்தப் பண்டை "பேரன்" மனையாள் பேர் சொல்லி விளிக்காமை
போன்றவற்றை உள்ளடக்கியதைத் தொடர்ந்தே.
2) சிலம்பில் பார்த்தால் பாண்டியன் மார்பில் இந்திரன் நகை
இருக்கும் என்பர். (சோழர்கள் பின்னாளில் இதைப் பறித்தனர்)
பாண்டியன் சமாச்சாரமெல்லாம் காளிதாசன் சொல்கிறான்.