From naga ganesan@... Thu Jan 24 05:30:31 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Jan 2002 13:30:31 -0000
Received: (qmail 31949 invoked from network); 24 Jan 2002 13:30:31 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 24 Jan 2002 13:30:31 -0000
Received: from unknown (HELO n32.groups.yahoo.com) (216.115.96.82) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 24 Jan 2002 13:30:30 -0000
Received: from [216.115.96.123] by n32.groups.yahoo.com with NNFMP; 24 Jan 2002 13:30:30 -0000
Date: Thu, 24 Jan 2002 13:30:25 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Thamizhil KaLiDasar PadaippukaL
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 581
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.27.71
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 15155
தாசன் என்ற சொல் பிராமணர் அல்லாதார் என்று ஆப்தே அவர்களின்
வடமொழி அகராதி சொல்லும்.
காளிதாசன் வாழ்ந்த காலத்தில் பெண்தெய்வ வழிபாடு
வடமொழியில் ஏறவில்லை. அதுவும் காளி வழிபாடு பற்றிக்
குறிப்பே இஅக்கால வடமொழியில் ல்லை! எல்லாம் அவன் மறைந்து
5 நூற். கழிந்தே.
மாளவிகாவின் அற்புதமான அபிநயம் அவள் நாட்டியம் பலமணி
நேரம் ஆடியபின் வியர்வை ஒழுகிச் சோர்ந்து நிற்கும்போது
என்கிறார் காளிதாசர்.
கம்பனும், காளிதாசனும் கோயில் கலாச்சாரத்தில் நாட்டியம்
பயிற்சிக் குடும்பங்களில் தோன்றி வடமொழி தேர்ந்தவர்களாகலாம்.