From sakthia@... Thu Jan 24 07:39:39 2002
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Jan 2002 15:39:38 -0000
Received: (qmail 15343 invoked from network); 24 Jan 2002 15:39:38 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 24 Jan 2002 15:39:38 -0000
Received: from unknown (HELO mailsmart1.eth.net) (202.9.178.24) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 24 Jan 2002 15:39:37 -0000
Received: from smtp.eth.net ([202.9.178.26]) by mailsmart1.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Thu, 24 Jan 2002 21:09:23 +0530
Received: from 202.9.180.158 by smtp.eth.net (InterScan E-Mail VirusWall NT); Thu, 24 Jan 2002 21:16:10 +0530
Message-ID: <006201c1a4ec$17187340$9eb409ca@sakthia>
To:
References:
Subject: Re: [agathiyar] Re: Naanku singganggaL
Date: Thu, 24 Jan 2002 20:56:54 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 24 Jan 2002 15:39:23.0328 (UTC) FILETIME=[4C0E1400:01C1A4ED]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 15158

அது சரி..ஒரு பாதி..மட்டும்.
கிரு?ணா நீ வேகமாய் வாராய்! என்று, கிழட்டு'(கிSணன்
பேர்கொண்ட அந்த 'நடக்கவே முடியாமல் காலில் முள்குத்தி
அவத்தைப்படும்)சிங்கத்திடம் போய் அப்படிப் பாடினால்,
அடிக்க்க வராமல் கொஞ்சவா செய்யும்?-(வேதம்..)

----- Original Message -----
From: nchokkan
To:
Sent: Thursday, January 24, 2002 5:22 PM
Subject: [agathiyar] Re: Naanku singganggaL


> வைத்தியரையா,
>
> > முதற்சிங்கத்தின் முன்னால் நின்றான்......'சீதம்ம மாயம்மா..' என்று
> > வசந்தா ராகத்தை வாசித்தான்.
> > அடுத்த சிங்கம். அங்கு சென்று நீலாம்பரியில் 'உய்யாலலோகவய்யா'
> > என்று வாசித்தான்.
> > மூன்றாவது சிங்கத்திடம் சென்று 'கானடா'வில் 'அலை பாயுதே,
> > கண்ணா' என்று வாசித்தான்.
> > கடைசிச் சிங்கம். முன்னாற் சென்று, 'யமுன்கல்யாணி'யில் 'கிரு?ணா நீ
> பேகனே பாரோ' என்று மிக மிக உருக்கமாக இசைக்க ஆரம்பித்தான்.
புதையல்தேடி மனிதனை அந்த நான்காவது சிங்கம் கொன்றே
> > கொன்றுவிட்டது.
> >
> > ஏன்?
>
> சிங்கத்தின் பெயர் கிரு?ணா, 'பேகனே பாரோ' என்றதும் பாய்ந்துவந்து கொன்றுவி
> ட்டது ...
>
> சரிதானா ? ஐயோ, அடிக்க வராதீர்கள், தாங்கமாட்டேன் ...
>
> இப்படிக்கு,
> - பயந்தாங்கொள்ளி,