From perichandra@... Thu Jan 24 08:29:15 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Jan 2002 16:29:15 -0000
Received: (qmail 25850 invoked from network); 24 Jan 2002 16:29:08 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 24 Jan 2002 16:29:08 -0000
Received: from unknown (HELO n5.groups.yahoo.com) (216.115.96.55) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 24 Jan 2002 16:29:07 -0000
Received: from [216.115.96.149] by n5.groups.yahoo.com with NNFMP; 24 Jan 2002 16:29:07 -0000
Date: Thu, 24 Jan 2002 16:29:04 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: matronymic -Eya suffix
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20020124142025.0075ae28@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1712
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.76.69
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 15161

--- In agathiyar@y..., jaybee wrote:
> At 12:04 AM 1/24/02 +0000, you wrote:
> >>
> >நன்றி.
> >மேலும் பல தாய்ப்பெயர்மைகளுக்குச் சான்று காட்டியதற்கு.
> >அவையெல்லாமே விநதா, அஞ்சனா
> என்னும் பெண்களின் மக்கள்.
> >கார்த்திகேயனைக் காங்கேயன் என்றும் சொல்வர், கங்கையின் மகனென்று.
> >எனவே
> சிவகாங்கேயர்களில் சிவகங்கைப்பூமியின் புத்திரர்கள் என்பது
> >நுணுகிப்பார்த்தாலும் பொருத்தமே!
>
> இந்த வகை சொல்லாக்கங்கள் பெண்களின் பெயரால் அவர்களின்
> வழி வந்தவர்களுக்குக் கொடுக்கப்படும் Matronymics மட்டுமல்ல. தந்தை
> வழியையும் குறிக்கும். தான் சார்ந்துள்ள நாட்டின் அல்லது ஊரின் மூலத்தையும்
> குறிக்கும். குடிப் பெயர்களும் அவ்வகையில் தோன்றும்.
>
> Matronymics:
> கங்கா - காங்கேயன்
> குந்தி - கௌந்தேயன்
> கார்த்திக்கா - கார்த்திக்கேயன்
> அஞ்சனா - ஆஞ்சனேயன்
> ஜபலா - (சத்யகாம)ஜாபாலி
> ப்ருது - பார்த்தன்
>
> Patronymics:
> மருத்(வாயு) - மாருதி
> சூரியன் - சௌரி(சனி)
> பாண்டு - பாண்டவர்
> த்ருபதன் - த்ரௌபதை
>

ஏயன் என்று முடிபவை தாய்ப்பெயர்மை குறிப்பவை.
அவற்றை மட்டுமே நான் குறித்தேன்.
...
>
> 'கௌர்யர்' என்னும் சொல் நீங்கள் குறிப்பிட்ட அகராதியில்
> அந்த இடத்தில் காணப்படவில்லை. சிலவேளைகளில் வேறோர்
> இடத்தில் அது தொடர்பான இன்னொன்றுடன் போட்டிருப்பார்கள்.

வலையகராதியில் நேரடியாக ஒரு சொல்லைத் தட்டினால்
அகராதியில் இருந்தால் கொணரும்.
அகராதியில் தட்டுப்பிழை இருந்தால் ஒழிய.
கொலோன் தமிழகராதியில் நிறைய தட்டுப்பிழைகள் உண்டு.
நான் தேடிய வாய்பாடு: kaur*

>
> குரு - கௌரவர் - கௌர்ய என்பது சாத்தியம்தான்
>
> சூரியன் - சௌரி - சௌர்ய
>
> என்ற சொற்பிறப்புக்கள் ஓர் எடுத்துக்காட்டு.
>..
>
அன்புடன்
பெ.சந்திரசேகரன்