From cbose@... Thu Jan 24 08:34:49 2002
Return-Path: X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Jan 2002 16:34:48 -0000
Received: (qmail 61820 invoked from network); 24 Jan 2002 16:34:48 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 24 Jan 2002 16:34:48 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 24 Jan 2002 16:34:48 -0000
Received: from vsnl (unknown [203.199.230.232]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id C5821EDF4 for ; Thu, 24 Jan 2002 22:09:22 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020124132843.0079ad30@...>
X-Sender: cbose@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Thu, 24 Jan 2002 13:28:43 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: titles formed from songs
In-Reply-To: <00f501c1a441$89a361a0$ddf0c7cb@...>
References: <3.0.3.32.20020124072129.006a0468@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose" X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 15165
அன்பர்களே,
சிறப்புப் பெற்ற இலக்கியங்களில் உள்ளமுத்திரை பெற்ற வாசகங்களையும் மக்கள் மனதில் இடம் பிடித்த
பாடல் வரிகளையும் இலக்கியப் படைப்புகளுக்குத் தலைப்புகளாக வைப்பதுவும் ஒருஇலக்கிய மரபுதான்.
ஆல்டஸ் ஹக்ஸ்லி என்னும் சிந்தனையாளரும்ஆங்கில நாவலாசிரியரும் கட்டுரையாளரும் தனது அனைத்து
புதினங்களுக்கும் ஷேக்ஸ்பியரின் நாடக பாத்திரங்களின் புகழ் பெற்ற சொற்கோவைகளையே தலைப்பாக
வைத்தார். என் வகுப்புத் தோழர் ஒருவர் இதனையே தன் ஆய்வுக்கு பொருளாக மேற்கொண்டு முனைவர் பட்டம்
பெற்றார்.
அன்புடன்
போசு
சென்னை
At 12:11 AM 1/24/02 +0530, you wrote:
>தலைவா,
>
>பாடல் வரிகளைக் கதைத்தலைப்பாக வைக்கும் பழக்கத்தை ஆரம்பித்தது மணியன்என்று நினைவு. உன்னை ஒன்று
கேட்பேன், என்னைப் பாடச் சொன்னால் போல நிறையச் செய்ததாக நினைவு. எனவே....உன் கண்ணில்
நீர்வழிந்தால்.......?
>
>ஆனந்த விகடனில் கேட்க முடியாது. மணியன் என்று அங்கே உச்சரித்தாலே அடிக்க வருவார்கள்.
>
>அன்புடன்,
>ஹரி கிருஷ்ணன்.
> ----- Original Message -----
> From: jaybee
> To: agathiyar@yahoogroups.com
> Sent: Thursday, January 24, 2002 4:51 AM
> Subject: Re: Vijaya VElAyudham - Re: [agathiyar] Re: Book buying habit
>
>
>
> 'உன் கண்ணில் நீர் வழிந்தால்'
> 'என் கண்ணில் பாவையன்றோ'
> ஆகியவற்றை எழுதியவர் சேவற்கொடியோன்.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
>
>
>[Non-text portions of this message have been removed]
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>
>