From cbose@... Thu Jan 24 08:34:54 2002
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Jan 2002 16:34:54 -0000
Received: (qmail 98683 invoked from network); 24 Jan 2002 16:34:53 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 24 Jan 2002 16:34:53 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 24 Jan 2002 16:34:53 -0000
Received: from vsnl (unknown [203.199.230.232]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id B1011B33E for ; Thu, 24 Jan 2002 22:09:25 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020124133047.0079ad30@...>
X-Sender: cbose@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Thu, 24 Jan 2002 13:30:47 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Vijaya VElAyudham - Re: [agathiyar] Re: Book buying habit
In-Reply-To: <00f201c1a441$8490dbc0$ddf0c7cb@...>
References: <20020123193137.54801.qmail@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 15166

அன்பர்களே,

இந்த கோவணம் என்ற சொல் தமிழ்ச் சொல்லா? கெளபீணம் என்பதுவும் இதுதானோ? அறிந்தவர்கள்
அவிழ்த்துவிடுங்களேன். தங்கள் கருத்துக்களை.

அன்புடன்
போஸ்
சென்னை

At 11:02 PM 1/23/02 +0530, you wrote:
>ராம்,
>
>அதுவும்தான். சாண்டோ சின்னப்பா தேவர் (மிருகங்களையும் எம்ஜிஆரையும் வைத்துப் படமெடுப்பாரே
அவர்தான்) பழனி முருகனின் கோவணமாக வாங்கி ஒரு பீரோ நிறைய வைத்திருந்தாரம். வருமான வரி
ரெய்டு பண்ண வந்த அதிகாரிகள் பெரிய புதையல் கிடைக்கப் போகிறது என்று திறந்துபார்த்து விட்டு
வாயடைத்துத் திரும்பினார்களாம்.
>
>அன்புடன்,
>ஹரி கிருஷ்ணன்.
>
>----- Original Message -----
>From: "Los Angeles Ram"
>To:
>Sent: Thursday, January 24, 2002 1:01 AM
>Subject: Re: Vijaya VElAyudham - Re: [agathiyar] Re: Book buying habit
>
>
>| அய்யோ அண்ணா!
>|
>| ஏற்கனவே ருத்திராட்சத்தை ராம். கோபாலனும், மொட்டைத்தலையை சோவும்
>| எடுத்துக்கொண்டது தெரியாதா?
>|
>| கோவணத்துக்கும் போட்டி என்றுதான் கேள்வி. விட்டால் அதையும்
>| உருவிக்கொண்டுபோக ஆட்கள் காத்திருக்கிறார்கள்.
>|
>| |
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>
>