From ramnrom@... Thu Jan 24 09:13:46 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Jan 2002 17:13:46 -0000
Received: (qmail 95044 invoked from network); 24 Jan 2002 17:13:45 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 24 Jan 2002 17:13:45 -0000
Received: from unknown (HELO web14207.mail.yahoo.com) (216.136.173.71) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 24 Jan 2002 17:13:45 -0000
Message-ID: <20020124171345.68941.qmail@...>
Received: from [4.35.187.102] by web14207.mail.yahoo.com via HTTP; Thu, 24 Jan 2002 09:13:45 PST
Date: Thu, 24 Jan 2002 09:13:45 -0800 (PST)
Subject: Re: [agathiyar] doubt.....Vaasthu
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <9DB6357440BAD411A6A00050BA8CA56B0A9848FB@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 15168

வடகிழக்கு தான் ஈசான்ய மூலை என்கிறது வாஸ்து சாஸ்திரம். பூஜை அறை
மற்றும் சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற iடம்.

வாஸ்து சாஸ்திரம் ஒரு empirical science. வடக்கில் குபேரனும்,
தெற்கில் எமனும், மேற்கில் வருணனும், கிழக்கில் iந்திரனும் திக்தேவதைகள்.

வடகிழக்கு பற்றிச் சின்னக் கவுண்டரில் கூட ஒரு பாட்டு வருமே,
நினைவிருக்கிறதா? "ஈசான மூலையிலே லேசான பல்லிச் சத்தம் மாமன்
பேரைச் சொல்லி ..."

அன்புடன்,

எல்லே ராம்

--- vijay_r wrote:
> அன்பின் அகத்தியர்களே
>
> "ஈசான மூலையில்...." என்று எங்கோ படித்த ஞாபகம்? ஈசான என்றால்
> என்ன அர்த்தம்?
>
> கே ஆர் விfய்
>


__________________________________________________
Do You Yahoo!?
Great stuff seeking new owners in Yahoo! Auctions!
http://auctions.yahoo.com