From nswaminathan@... Thu Jan 24 10:21:39 2002
Return-Path: X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Jan 2002 18:21:39 -0000
Received: (qmail 26412 invoked from network); 24 Jan 2002 18:21:38 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 24 Jan 2002 18:21:38 -0000
Received: from unknown (HELO orngca-mls03.socal.rr.com) (66.75.160.18) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 24 Jan 2002 18:21:38 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls03.socal.rr.com (8.11.4/8.11.3) with SMTP id g0OILcX12627 for ; Thu, 24 Jan 2002 10:21:38 -0800 (PST)
Message-ID: <004001c1a503$5b0c4420$a1bd1b42@...>
To: Subject: Re: [agathiyar] Naanku singganggaL
Date: Thu, 24 Jan 2002 10:17:16 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan" X-Yahoo-Group-Post: member; u=65016889
X-Yahoo-Message-Num: 15169
"யோவ், நான் முன்னாள் பாரதப் பிரதமர்னு மறந்து போச்சா?
என்னையா சிரிக்க வைக்கிற"ன்னு கோவமோ?
இல்ல,
"Bacon அலுத்துப்போச்சுய்யா. இன்னிக்கு மனிசந்தான் வேணும்"னு
ஒரு சேஞ்சுக்கு....
இல்ல,
"என்ன திமிர் இருந்தா 'டைகர்' வரதாச்சாரியார் பாட்டை
லயன்கிட்ட வந்து பாடுவே" என்று கோபம் வந்து விட்டதோ?
இல்ல,
"அரிமா சங்கத்துல உன் குரூப் ரத்தம் அவசரமா தேவைப்படுது,
கொஞ்சம் எடுத்துக்கறேன்"ன்னு குத்தறச்சேஏடாகூடமாயி...
கடைசிச் சிங்கம்.
முன்னாற் சென்று, 'யமுன்கல்யாணி'யில் 'கிருஷ்ணா நீ பேகனே
பாரோ' என்று மிக மிக உருக்கமாக இசைக்க ஆரம்பித்தான்.
அந்தச் சிங்கம் முறைத்தது.
அடுத்த வினாடி......
"ஹ்ஹ்ஹ்ர்ர்ர்ராஆஆஆங்ங்ங்....", என்று கர்ச்சித்தவாறு அவன்மேல்
பாய்ந்து, கழுத்தைக் கடித்து....
அந்த புதையல்தேடி மனிதனை அந்த நான்காவது சிங்கம் கொன்றே
கொன்றுவிட்டது.