From ganapathi s@... Thu Jan 24 11:28:32 2002
Return-Path:
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Jan 2002 19:28:32 -0000
Received: (qmail 10763 invoked from network); 24 Jan 2002 19:28:31 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 24 Jan 2002 19:28:31 -0000
Received: from unknown (HELO mailweb25.rediffmail.com) (203.199.83.29) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 24 Jan 2002 19:28:31 -0000
Received: (qmail 12316 invoked by uid 510); 24 Jan 2002 19:27:35 -0000
Date: 24 Jan 2002 19:27:35 -0000
Message-ID: <20020124192735.12315.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 24 Jan 2002 19:27:35 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar] Naanku singganggaL
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Ganapathi S"
Reply-To: "Ganapathi S"
X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 15172


ஒரு கேள்விக்கு நாலு பதிலா?

கலக்கிட்டிங்க சுவாமி! குறிப்பா அந்த டைகர் வரதாச்சாரி வரி. விலா எலும்பு சுளுக்குவிட்டபின் மேற்கொண்டு எழுதுகிறேன்.(மத்தவங்களுக்கும் கொஞ்சம் விட்டுவையுங்க ;-))

அன்புடன்

மதுரபாரதி

On Thu, 24 Jan 2002 Narayan Swaminathan wrote :
> "யோவ், நான் முன்னாள் பாரதப் பிரதமர்னு மறந்து போச்சா?
> என்னையா சிரிக்க வைக்கிற"ன்னு கோவமோ?
>
> இல்ல,
>
> "Bacon அலுத்துப்போச்சுய்யா. இன்னிக்கு மனிசந்தான் வேணும்"னு
> ஒரு சேஞ்சுக்கு....
>
> இல்ல,
>
> "என்ன திமிர் இருந்தா 'டைகர்' வரதாச்சாரியார் பாட்டை
> லயன்கிட்ட வந்து பாடுவே" என்று கோபம் வந்து விட்டதோ?
>
> இல்ல,
>
> "அரிமா சங்கத்துல உன் குரூப் ரத்தம் அவசரமா தேவைப்படுது,
> கொஞ்சம் எடுத்துக்கறேன்"ன்னு குத்தறச்சே ஏடாகூடமாயி...
>
> ஆளே போயிட்டான். கண்டவர் விண்டிலர்...யாரைக் கேட்கலாம்?
>
>
>
> சுவாமிநாதன்
> லாஸ் ஏஞ்சலஸ்
> ===================
>
>
> <ஜேபியின் புதிர்>
>
> கடைசிச் சிங்கம்.
> முன்னாற் சென்று, 'யமுன்கல்யாணி'யில் 'கிருஷ்ணா நீ பேகனே
> பாரோ' என்று மிக மிக உருக்கமாக இசைக்க ஆரம்பித்தான்.
> அந்தச் சிங்கம் முறைத்தது.
> அடுத்த வினாடி......
> "ஹ்ஹ்ஹ்ர்ர்ர்ராஆஆஆங்ங்ங்....", என்று கர்ச்சித்தவாறு அவன்மேல்
> பாய்ந்து, கழுத்தைக் கடித்து....
> அந்த புதையல்தேடி மனிதனை அந்த நான்காவது சிங்கம் கொன்றே
> கொன்றுவிட்டது.
>
> ஏன்?