From jaybee@... Thu Jan 24 16:08:42 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 25 Jan 2002 00:08:42 -0000
Received: (qmail 93492 invoked from network); 24 Jan 2002 23:38:49 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 24 Jan 2002 23:38:49 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 24 Jan 2002 23:38:48 -0000
Received: from user (sp-103-10.tm.net.my [210.186.103.10]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GQG0011CUU9MX@...> for agathiyar@yahoogroups.com; Fri, 25 Jan 2002 07:34:58 +0800 (SGT)
Date: Fri, 25 Jan 2002 07:40:32 +0800
Subject: Answer to - Re: [agathiyar] Naanku singganggaL
In-reply-to: <3.0.3.32.20020124163620.0074f140@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020125074032.006a2d98@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
X-Priority: 1 (Highest)
References: <3.0.3.32.20020124072129.006a0468@...> <000c01c1a42e$d2de00e0$a1bd1b42@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 15178
At 04:36 PM 1/24/02 +0800, you wrote:
>
> நான்கு சிங்கங்கள்
>
> மூன்றாவது சிங்கத்திடம் சென்று 'கானடா'வில் 'அலை பாயுதே,
>கண்ணா' என்று வாசித்தான். அப்படியே மல்லாக்க விழுந்த சிங்கம், நான்கு
>கால்களையும் மேலே தூக்கியவாறு ஆனந்தமாகக் குறட்டையிட ஆரம்பித்தது.
> கடைசிச் சிங்கம்.
> முன்னாற் சென்று, 'யமுன்கல்யாணி'யில் 'கிருஷ்ணா நீ பேகனே
>பாரோ' என்று மிக மிக உருக்கமாக இசைக்க ஆரம்பித்தான்.
> அந்தச் சிங்கம் முறைத்தது.
> அடுத்த வினாடி......
> "ஹ்ஹ்ஹ்ர்ர்ர்ராஆஆஆங்ங்ங்....", என்று கர்ச்சித்தவாறு அவன்மேல்
>பாய்ந்து, கழுத்தைக் கடித்து....
> அந்த புதையல்தேடி மனிதனை அந்த நான்காவது சிங்கம் கொன்றே
>கொன்றுவிட்டது.
>
> ஏன்?