From ramnrom@... Thu Jan 24 16:27:28 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 25 Jan 2002 00:27:28 -0000
Received: (qmail 49545 invoked from network); 25 Jan 2002 00:26:53 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 25 Jan 2002 00:26:52 -0000
Received: from unknown (HELO web14201.mail.yahoo.com) (216.136.172.143) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 25 Jan 2002 00:26:51 -0000
Message-ID: <20020125002650.91142.qmail@...>
Received: from [4.35.187.102] by web14201.mail.yahoo.com via HTTP; Thu, 24 Jan 2002 16:26:50 PST
Date: Thu, 24 Jan 2002 16:26:50 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Naanku singganggaL
To: agathiyar@yahoogroups.com
Cc: jaybee@...
In-Reply-To: <3.0.3.32.20020124202635.0077ddac@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 15181
சென்னை வன iயல் பூங்காவிலிருந்து தப்பித்து வந்த சிங்கமோ? "ஆட்டுக்கறி
போடறேன்னு பொய் சொல்லிட்டு கூண்டுக்குள்ளே கைய வுட்டு எலும்பையும் புடுங்கித்
துன்றானுவ, சோத்துக்கே வழியில்லாம தப்பிச்சு வந்தா, தொரத்திக்கிட்டு
வந்து பாட்டா பாடற, பாட்டு?" என்று விழுந்து புடுங்கியிருக்கலாம்.
"என்ன தைரியமிருந்தா சிங்கத்துக்கு முன்னாடி வந்து iப்படி (அ)சிங்கமாப்
பாடுவே?" என்று கடித்திருக்கலாம்.
"கிருஷ்ணா தான் வரவே வராதுன்னு தெரியுமில்ல, அப்புறம் என்னய்யா 'பேகனே
பாரோ?' என்று எரிச்சலில் கொன்றிருக்கலாம்.
"சும்மனாச்சிக்கும்பா. அய்யே, iது வலிக்காது. பல் செட்டு சரியா வொர்க்
பண்ணுதான்னு செக் அப் பண்ணிக்கிறம்பா" என்று பதம் பார்த்திருக்கலாம்.
"பல்லு தேய்ச்சு எத்தினி நாளாச்சுய்யா? என்ன தெகிரியமிருந்தாக்க iப்படி
க்ளோசப்புல வந்து டார்ச்சர் பண்ணுவே?" என்று அவனைக் கொன்றிருக்கலாம்.
"மவனே, சிங்கம்புணரிக்காரரைக் கேக்காம, அவரு ஓக்கே சொல்லாம,
உனக்குப் பாட்டு ஒரு கேடா?"
"யோவ், iதெல்லாம் யமுனாகல்யாணியா? எமனாகல்யாணி மாதிரிப்
பாடறியே?"
"போடா புண்ணாக்கு, தமிழ் எழுத்தாளர்கள் எல்லாரும், 'அவ்னைப் பசித்த புலி
தின்னட்டும்'னே எழுதறீங்களே? பசித்த சிங்கம் என்ன பஜனையா பண்ணும்?
iப்பப் பாரு உன்னை ..."
"நான் தான் ஒசாமா. தாடிய டை பண்ணிக்கிட்டு,மாறு வேஷத்தில காட்டுல
ஒளிஞ்சிக்கலாம்னு பாத்தாக்க, அமெரிக்க ஏகாதிபத்தியம் iங்குமா என்னைத்
துரத்துகிறது? மோதறேண்டா ஒம்மேல ..."
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
> > அந்த புதையல்தேடி மனிதனை அந்த நான்காவது சிங்கம் கொன்றே
> >கொன்றுவிட்டது.
> >
> > ஏன்?
> >
> >
> >அன்புடன்
> >
> >ஜெயபாரதி
__________________________________________________
Do You Yahoo!?
Great stuff seeking new owners in Yahoo! Auctions!
http://auctions.yahoo.com